திருமணம் ரத்து ஏன்? ஸ்மிருதி மந்தனா அறிவிப்பும், பலாஷ் முச்சல் விளக்கமும்
மும்பை, டிச. 8- இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவும், பிரபல இசையமைப்பாளரும், மத்திய பிரதேசத்தை சேர்ந்தவருமான பலாஷ் முச்சலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.இருவருக்கும் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தமும்...
இந்தியா – தென்னாப்பிரிக்கா போட்டி
விசாகப்பட்டினம், டிச. 6- இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி இன்று (சனிக்கிழமை) விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. தொடர்...
39 பந்தில் 8 சிக்ஸர் 87 ரன்
அகமதாபாத், டிச. 5- தமிழக வீரர் சாய் கிஷோர் சையத் முஷ்டாக் அலி தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் பேட்டிங்கில் அதிரடி ஆட்டத்தை ஆடியுள்ளார். 2026 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி...
தென் ஆப்பிரிக்க அணி வெற்றி
ராய்ப்பூர்: டிசம்பர் 4-இந்தியா உடனான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 359 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக தென்...
வேலவன், அனஹத் சிங் கால் இறுதிக்கு முன்னேற்றம்
சென்னை: டிசம்பர் 3-ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியா டூர் 4 போட்டி சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்று வருகிறது.இதில் ஆடவர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 46-வது இடத்தில் உள்ள...
கால் இறுதியில் கால்பதித்தது ஜெர்மனி
சென்னை, டிச. 2- 14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 4-வது நாளான நேற்று மதுரையில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற...
58 பந்துகளில் 148 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா
ஹைதராபாத், டிச. 2- சையது முஸ்டாக் அலி டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று ஹைதராபாத் உப்பால் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்கால் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த...
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயின் அணிக்கு 2-வது வெற்றி
சென்னை, டிச. 1- 14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மதுரையில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ‘டி’ பிரிவில் இடம்...
சிஎஸ்கே வீரரை திட்டிய ஹர்ஷித் ராணா
ராஞ்சி, டிச. 1- இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ் ஆட்டமிழந்த பிறகு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா அவருக்கு கொடுத்த...
இலங்கை மகளிர் அணியுடன் டி20 தொடரில் இந்தியா மோதல்
புதுடெல்லி: நவம்பர் 29-வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட திட்டமிட்டு இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தத் தொடரை திடீரென பிசிசிஐ ஒத்திவைத்தது....































