Home செய்திகள் உலக செய்திகள் அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்ய நேபாள அரசு திட்டம்

அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்ய நேபாள அரசு திட்டம்

காத்மாண்டு:வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களால் பிணவறைகள் நிரம்பியுள்ளதால், அடையாளம் காணப்படாத சடலங்களை ஒட்டுமொத்தமாக அடக்கம் செய்ய நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் உயிரிழந்த நிலையில், பிணவறைகளில் இடமின்றி, உடல்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவற்றை வேகமாக அடக்கம் செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.