Home விளையாட்டு அனஹத் சிங் வெற்றி

அனஹத் சிங் வெற்றி

லண்டன், செப். 3- லண்டனில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் கிளாசிக் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அனஹத் சிங் உலக தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள எகிப்தின் மரியம் மேட்வாலியை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் அனஹத் சிங் 11-3, 11-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரமித் டாண்டன் 11-6, 11-7 என்ற செட் கணக்கில் கத்தாரின் அப்துல்லா அல் தமிமியை வீழ்த்தினார்.