Home விளையாட்டு தைபே தடகளப் போட்டி இந்திய வீரர் அனிமேஷுக்கு வெள்ளி

தைபே தடகளப் போட்டி இந்திய வீரர் அனிமேஷுக்கு வெள்ளி

தைபே சிட்டி, ஜூன் 8- தைபேசி சிட்​டி​யில் நடை​பெற்ற நியூ தைபே சிட்டி தடகள ஓபன் போட்​டி​யின் ஆடவர் பிரிவு 200 மீட்​டர் ஓட்டப்பந்தயத்​தில் இந்​திய வீரர் அனிமேஷ் குஜுர் 2-வ​தாக வந்து வெள்ளிப் பதக்கம் வென்​றார். சீன தைபே​யிலுள்ள நியூ தைபே நகரில் இந்த தடகளப் போட்டி நேற்று நடை​பெற்​றது. 200 மீட்​டர் ஓட்​டத்​தில் இந்​திய வீரர் அனிமேஷ் குஜுர் 20.47 வி​நாடிகளில் ஓடிவந்து 2-வது இடம் பிடித்தார். இதேபிரி​வில் தாய்​லாந்​து வீரர்​ புரி​போல்​ பூன்​சன்​ 20.03 வி​நாடிகளில்​ ஓடி வந்​து முதலிடத்​தைப்​ பிடித்​து தங்​கம்​ வென்​றார்​.