விஜய் குறித்து பிஜேபி கடும் விமர்சனம்
சென்னை: பிப்ரவரி 6-திமுகவின் வெற்றிக்காக பாடுபடும் வசூல் ராஜாவாக விஜய் மாறிவிட்டார் என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றி கழகத்தை...
28ம் தேதி மதுரையில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்
சென்னை: பிப்ரவரி 5-சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி மதுரையில் நடக்கும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி...
கணவனை கொன்று நாடகமாடிய மனைவி கள்ள காதலன் உடன் கைது
பெங்களூரு: பிப்ரவரி 5-காதலன் மீது மோகம் கொண்ட மனைவி, தனது கணவரைக் கொலை செய்து, விபத்து போல் நடித்த வழக்கை சுலிபெலே போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஜனவரி 24 ஆம் தேதி ஹோஸ்கோட் தாலுகாவின்...
விற்பனை நிலையம் தீப்பிடித்து கார்கள் எரிந்து நாசம்
விஜயபுரா, பிப்ரவரி 5 -நகரின் தேசிய நெடுஞ்சாலை 50 அருகே உள்ள ஒரு கார் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமானது.ஹனமந்த் கனமதிக்கு சொந்தமான கார் ஷோரூம்...
ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 இளைஞர்கள் சாவு
பெல்காம்: பிப்ரவரி 5-ஹருகேரியில் உள்ள அதானி-கோகாக் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்.கஜானன் மகாதேவ் வடேயர் (22), மலப்பா மல்லப்பா கோலபாம்வி (22) மற்றும் மகாதேவ்...
டாஸ்மாக் பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்
சென்னை: பிப்ரவரி 5-பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் போலீஸார் அவர்களை கைது செய்தனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு டாஸ்மாக்...
கல்பாக்கம் மாணவன் உலக சாதனை
திருக்கழுக்குன்றம்:பிப். 5-கல்பாக்கத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், அசாத்திய நினைவாற்றல் மற்றும் கற்கும் திறனுக்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, உலக சாதனை படைத்துள்ளான். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், மெய்யூர் பகுதியை...
பெண் அதிகாரி புகைப்படத்தை ‘ஏஐ’ மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட பெண் கைது
சென்னை: பிப்ரவரி 5-பெண் அதிகாரியை பழிவாங்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட முன்னாள் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.சென்னை வளசரவாக்கத்தில் பிரபலமான தனியார் நிறுவனம்...
தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,640 குறைந்தது
சென்னை: பிப்ரவரி 5-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (பிப்.5) காலை வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.4,640 குறைந்து விற்பனை ஆகிறது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 என...
“தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் பிளவு” – நிர்மலா சீதாராமன்
சென்னை: பிப்ரவரி 5-தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி இன்னும் ஊசலாட்டத்தில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் பிடிஐ-க்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் கூறியதாவது: தமிழக...




























