தசராவில் விஜய் பங்கேற்பாரா?

0
பெங்களூரு, செப். 16- உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மைசூருவில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு...

கர்நாடகத்தில் வெவ்வேறு விபத்துக்கள் – 10 பேர் பலி

0
பெங்களூரு: செப். 15–-விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் பின்னணியில், மண்டியா மாவட்டம் மத்தூர் கொப்பா அருகே நடந்த விபத்தில் 3 பேர், பெளகாவியில் நடந்த விபத்தில் 3 பேர், தீ விபத்தில் 4 பேர்...

கால்நடை மருத்துவர்கள் பணி நியமன ஊழல்: ரூ.5 கோடி சுருட்டல் அம்பலம் 

0
​பெங்களூரு, செப். 13- ​கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கே.பி.எஸ்.சி.) நடத்திய பஷுவைத்தியர்கள் (கால்நடை மருத்துவர்கள்) பணி நியமன ஊழல் தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ரூ.5...

பின்லேடனின் தாக்குதல் பட்டியலில் இந்தியா: சிஐஏ ரகசிய ஆவணங்கள் அம்பலம்

0
வாஷிங்டன்: செப்.13- அமெரிக்காவில் கடந்த 2001 செப்டம்பர் 11-ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு முன்பே, ஒசாமா பின்லேடன் இந்தியாவிலும் தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களை வைத்திருந்ததாக சி.ஐ.ஏ., ரகசிய ஆவணங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் முன்னாள்...

போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செல்லுபடியாகும்: கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

0
பெங்களூர், செப்.13-போலீஸ் பணியாளர் வாரியத்தின் முன்அனுமதி பெறாமல் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவுக்கு, பின்னர் வாரியம் ஒப்புதல் அளித்தால் அது நடைமுறை தவறு ஆகாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.குறைந்தபட்ச...

காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவுநீர்

0
பெங்களூரு:செப். 13-கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்ததாவது, பெங்களூரு மாநகரின் 50 சதவீத கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் கலந்து தமிழகத்துக்குச் செல்கிறது.கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகரின் கழிவுநீர்...

பனசங்கரி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

0
பெங்களூரு: செப். 12-பெங்களூர் பனஷங்கரி அருகே மீண்டும் ஒரு சிறுத்தை தென்பட்டது, இது உள்ளூர் மக்களிடையே கவலையை அதிகரித்துள்ளது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் இதே பகுதியில் ஒரு சிறுத்தை காணப்பட்டது.பனஷங்கரி, ஃபேஸ்...

80களின் புகைப்பட எடிட்டிங்கவனமாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தல்

0
பெங்களூரு: செப். 12- சமூக ஊடகங்களில் பரவி வரும் 80களின் புகைப்பட எடிட்டிங் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு மதநாயக்கனஹள்ளி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.புகைப்பட எடிட்டிங் என்ற பெயரில் இணைய மோசடியாளர்கள் பொதுமக்களை...

கணவனை கொன்ற மனைவி கள்ளக் காதலன் உடன் கைது

0
பெங்களூரு: செப். 12-கள்ளக்காதலன் மற்றும் தன் தாயாருடன் சேர்ந்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுக்கையிலிருந்த கணவனை மூச்சுத்திணறடித்தும் பிறப்புறுப்பில் உதைத்தும் மனைவியே கொலை செய்த சம்பவம் ஆவலஹள்ளியின் கித்தகனூர் அருகே நடந்துள்ளது.கித்தகனூர் யல்லப்பா கார்டனைச்...

பிரஜ்வல் மொபைலில் 173 கோப்புகள் – பென் டிரைவில் 100 வீடியோக்கள் ஆய்வு

0
பெங்களூரு: செப். 12-பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரெவன்னாவின் மொபைல் மற்றும் பென் டிரைவில் கோப்புகள் மற்றும் வீடியோக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.பிரஜ்வல் பயன்படுத்திய மொபைலில் 173...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe