எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு வெல்டிங் கடைகள் மூடல்

0
பெங்களூரு: மார்ச் 17 -மத்திய கிழக்கில் போர் மூளும் என்ற அச்சம், மாநிலத்தில் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. இது பல வணிகங்களைச் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. எரிவாயு பற்றாக்குறையால் பல ஹோட்டல்கள் ஏற்கனவே...

பனையூரில் தவெக இரண்டாம் கட்ட வேட்பாளர் நேர்காணல்

0
சென்னை: மார்ச் 17 -தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது....

டிஜிட்டல் கணக்கு முடக்கம்: பெண்ணிடம் ரூ.38 லட்சம் மோசடி

0
பெங்களூரு: மார்ச் 17 -ஆர்டிஜிஎஸ் மூலம் ஒரு மூதாட்டியை டிஜிட்டல் முறையில் கணக்கு முடக்கி, அவரிடமிருந்து ரூ.38 லட்சத்தை மோசடி செய்த சைபர் குற்றவாளிகள் மீது கிழக்கு பிரிவு சென் காவல் நிலையத்தில்...

சென்னையில் 700 பயணிகள் தவிப்பு

0
சென்னை: மார்ச் 17 -து​பா​யில் மீண்​டும் தாக்​குதல் காரண​மாக, சென்​னை​யில் இருந்து துபாய் புறப்பட வேண்​டிய 3 விமானங்​களின் சேவை​கள் பாதிக்​கப்​பட்​ட​தால், 700-க்​கும் மேற்​பட்ட பயணி​கள் சென்​னை​யில் தவித்து வரு​கின்​றனர்.துபா​யில் இருந்து எமிரேட்ஸ்...

சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி

0
பெங்களூரு: மார்ச் 17 -ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்​கான போட்டிகளை பெங்​களூரு எம்​.சின்னசாமி மைதானத்​தில் நடத்​திக் கொள்ள கர்​நாடக கிரிக்​கெட் சங்​கம் மற்​றும் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணிக்கு அனுமதி வழங்கி...

மக்கள் பீதி அடைய வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தல்

0
சென்னை: மார்ச் 16-வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விச​யத்​தில் மக்​கள் எவ்​வித பீதி​யும் அடைய வேண்​டாம் என எண்​ணெய் நிறு​வனங்​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.மத்​திய கிழக்கு நாடு​களில் நடை​பெறும் போரால், இந்​தி​யா​வில் காஸ் சிலிண்டர்...

ஒடிசா காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்குலஞ்சம் கொடுக்க முயன்ற 2 பேர் கைது

0
பெங்களூரு: மார்ச் 16-ஒடி​சா​வில் 4 மாநிலங்​களவை எம்பி பதவி​களுக்கு இன்று தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் பாஜக தரப்​பில் 3 பேர், பிஜு ஜனதா தளம் சார்​பில் 2 பேர்...

ஓட்டல் உணவு விற்பனை குறைப்பு எதிரொலி காய்கறி விலை சரிவு

0
பெங்களூரு, மார்ச் 16-ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்து வரும் போரின் தாக்கம் இப்போது பெங்களூரு உட்பட கர்நாடகாவின் சந்தைகளைத் தாக்கியுள்ளது. வணிக எல்பிஜி சிலிண்டர்களின் பற்றாக்குறையால் ஹோட்டல் தொழில் சிக்கலில் உள்ளது, இது...

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை

0
சென்னை: மார்ச் 16-தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக...

கூட்டணி கட்சிகளுக்கு தேமுதிகவால் பாதிப்பு இல்லை” – பிரேமலதா சொல்கிறார்

0
சென்னை: மார்ச் 16-திமுக கூட்டணிக்கு நாங்கள் வந்ததால் மற்ற கட்சிகளுக்கு பாதிப்பு இல்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள் மற்றும் காமாட்சியம்மன் கோயிலில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe