தொடரும் மழையால் ஒகேனக்கல் காவரி ஆற்றல் நீர்வரத்து அதிகரிப்பு
சேலம்: ஜூன் 18-நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையால் ஒகேனக்கல் காவரி ஆற்றல் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்திருக்கிறது. காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர்...
பெண்கள் விடுதி குளியலறையில்ரகசிய கேமரா வைத்த வாலிபர் கைது
பெங்களூரு: ஜூன் 18-ஐடி காரிடார் பகுதியான பெள்ளந்தூரில் உள்ள ஒரு பிரபல 'கோ-லிவிங்' பெண்கள் பிஜியில் (தங்கும் விடுதி) இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.அந்த பிஜியில் தங்கியிருக்கும் பெண் ஒருவர், கடந்த 14-ம்...
பெண்கள் இலவச பயணத்துக்கு செயல்திட்டம்: அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
சென்னை: ஜூன் 18-தமிழகம் முழுவதும் பெண்கள் இலவசமாக பேருந்து பயணம் செய்வது தொடர்பான செயல்திட்டத்தை துரிதமாக தயாரித்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர்...
ரூ.38,000 கோடி முதலீட்டில் கப்பல் கட்டுமான திட்டம்
சென்னை: ஜூன் 18-தூத்துக்குடியில் ரூ.38ஆயிரம் கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படும் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய்யுடன், எச்டி கேஎஸ்ஓஇ நிறுவன அலுவலர்கள்...
உயிரோடு இருக்கும்போதே ‘மரண’ வதந்தி:சைபர் கிரைம் போலீசில் நடிகர் புகார்
பெங்களூரு: ஜூன் 17-உயிரோடு நலமாக இருக்கும்போதே, 'இறந்துவிட்டார்' என சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரப்பிய வக்கிர புத்தி கொண்ட மர்ம நபர்கள் மீது, கன்னட திரையுலகின் மூத்த நடிகர் தொட்டண்ணா பெங்களூரு...
யானை முகாம்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்: கர்நாடக வனத்துறை அதிரடி
பெங்களூரு: ஜூன் 17-கர்நாடக மாநில வரலாற்றிலேயே முதன்முறையாக யானை முகாம்களுக்குப் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை வனத்துறை அதிரடியாக அமல்படுத்தியுள்ளதுகடந்த மே 19-ஆம் தேதி துபாரி யானை முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி...
தங்கம் விலை 2வது நாளாக இன்றும் குறைந்தது
சென்னை: ஜூன் 17-தங்கம் விலை (Gold Price Today) தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.240 குறைந்து ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று...
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: காமுகன் அதிரடி கைது
ராய்ச்சூர்: ஜூன் 17-கர்நாடக மாநிலம் ராயச்சூர் மாவட்டம் சிந்துனூர் நகரைச் சேர்ந்தவன் பாபுசாப். இந்த காமுகன், அதே பகுதியைச் சேர்ந்த 8 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு வக்கிர புத்தியுடன் பாலியல்...
விஜய்க்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருத்தம் – உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: ஜூன் 17-சோஃபா மாடல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறார். தவெக அரசு எதை கொள்முதல் செய்கிறதோ இல்லையோ அடுத்த கட்சியினர்...
தமிழக சிறைத் துறையில் பணியிட மாற்றங்களை முறைப்படுத்த புதிய வாரியம் அமைப்பு
சென்னை: ஜூன் 17-தமிழக சிறைத் துறையில் நிர்வாக செயல்பாடுகளை மேலும் வெளிப்படையானதாகவும், ஒழுங்குமுறையுடனும் மாற்றும் நோக்கில், புதிய இடமாற்ற வாரியத்தை, சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அமைத்துள்ளார்.அரசு துறைகளில் பணியிட...

































