கிறிஸ்துமஸ் கோலாகல கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை
சென்னை: டிச.25-கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு, தேவாலயங் களில் சிறப்பு ஆராதனை நடந்தது. இயேசு கிறிஸ்து பூமியில் மனிதராக பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த வகையில்...
500 போலி தங்க வளையல்களை வைத்து ரூ.2 கோடி கடன் வாங்கி மோசடி
மங்களூரு, டிச.25-கூட்டுறவு வங்கியில் 500 போலி தங்க நகைகளை வைத்து இரண்டு கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது.சமூக சேவை கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி ஏமாற்றியதாக...
டிஜிட்டல் கைது என்பது இல்லவே இல்லை – போலீஸ் கமிஷனர் விளக்கம்
பெங்களூரு, டிசம்பர் 25- நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்பில் டிஜிட்டல் கைது முறை இல்லை. மும்பை உட்பட எங்கும் எந்த புலனாய்வு அமைப்புகளும் டிஜிட்டல் கைதுகளை செய்வதில்லை என்று நகர போலீஸ் கமிஷனர்...
விபத்து: திருப்பூரைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
கோவில்பட்டி: டிச.25- எட்டயபுரம் அருகே கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அய்யன் தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்...
மீனவர்கள் மெரினாவில் மறியல் போராட்டம்
சென்னை:டிச. 25- நீலக்கொடி கடற்கரை திட்டத்தை எதிர்த்து மெரினா லூப் சாலையில் பொதுமக்கள், மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டென்மாா்க் நாட்டின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்து...
பெங்களூர் தமிழ் புத்தகத் திருவிழாவில் மொழி திறன் போட்டிகள்
பெங்களூரு, டிச. 25: வீட்டிலும், வெளியிலும் தமிழர்கள் இன்பத் தமிழை பேச வேண்டும்: கவிஞர் ஜெயபாஸ்கரன் தமிழ் புத்தக திருவிழாவில் 5வது நாளான நேற்று பொதுமக்கள் பங்கேற்ற மொழி திறன் போட்டிகள் நடைபெற்றது....
சி.டி.ரவி வழக்கு சிஐடி வசம்
ஹூப்ளி, டிசம்பர் 24: அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை பாஜக சட்டப் பேரவை உறுப்பினர் சி.டி.ரவி அவமதித்த வழக்கை சிஐடி விசாரிக்க உள்துறை ஒப்படைக்கப்படுவதாக அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஷ்வர் கூறினார்.ஹூப்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய...
கறி வெட்டும் கத்தியால்கறிக்கடைக்காரர் வெட்டிக்கொலை
பெங்களூரு, டிசம்பர் 24-பெங்களூர் பேலூரில் இறைச்சி வெட்டும் கத்தியால் தலையில் சரமாரியாக தாக்கி கடைக்காரர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.சிவாஜிநகரைச் சேர்ந்த இறைச்சிக் கடைக்காரர் அஃப்சர் (45) படுகொலை செய்யப்பட்டார்,...
கரையை நெருங்கும் ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, டிசம்பர் 24- வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வட தமிழகக் கரையை இன்று நெருங்கக்கூடும். இதன் காரணமாக 29-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.துதொடர்பாக சென்னை வானிலை...
முன்னாள் எம்பியின் சகோதரிஎன்று கூறி ரூ.9.82 கோடி மோசடி
பெங்களூரு, டிசம்பர் 24-முன்னாள் எம்.பி. டிகே சுரேஷின் சகோதரி என்று கூறி தங்க வியாபாரியிடம் ரூ.9.82 கோடி மோசடி செய்த பெண் தொடர்பாக சந்திராலேஅவுட் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.வாராஹி வேர்ல்ட்...