திமுக ஆட்சியை விரட்டுவோம்ஜெயலலிதா நினைவு நாளில் எடப்பாடி சபதம்

0
சென்னை:டிச. 5: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை...

மின் கட்டணம் உயர்த்த அரசுக்கு பெஸ்காம் பரிந்துரை

0
பெங்களூரு, டிச. 5: தேவை அதிகரிப்பை நிர்வகிப்பதற்கான மின்சாரம் வாங்குவதற்கு ஏற்படும் அதிகரித்து வரும் செலவினங்களைச் சமாளிக்க, பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் (பெஸ்காம்) மின் கட்டணத்தை மறுசீரமைக்க கோரியுள்ளது. 2025-26 க்கு...

மழை டிச.,10 வரை நீடிக்கும்

0
சென்னை :டிச. 5: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,...

சிவகுமாரசுவாமி சிலை சிதைவு:குற்றவாளி கைது

0
பெங்களூரு, டிச. 5: டாக்டர் சித்தகங்கா மடத்தின் சிவகுமாரசுவாமி சிலையை சிதைத்த குற்றவாளியை கிரிநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.ராஜ் சிவா கைது செய்யப்பட்ட குற்றவாளி. கிரிநகர் அருகே வீரபத்ரநகர் பேருந்து நிலையம் அருகே...

தக்காளி விலை உயர்வு

0
சென்னை: டிச.4-கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.45 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை சந்தைகளில் ரூ.70-க்கு விற்கப்படுகிறது.கோயம்பேடு சந்தையில் கடந்த மாத தொடக்கத்தில் தக்காளி விலை கிலோ ரூ.20 வரை குறைந்திருந்தது....

காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் அமலாக்கதுறை: சித்தராமையா குற்றச்சாட்டு

0
பெங்களூரு, டிச. 5- நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். நில முறைகேடு வழக்கில் சித்தராமையா பெயர் சிக்கியுள்ளதால் அவர் தனது முதல்வர்...

இந்துக்கள் மீதான வன்முறையை கண்டித்து பெல்லாரியில் பந்த்

0
பெல்லாரி, டிச. 4: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையை உடனடியாக தடுத்து நிறுத்தவும், இஸ்கான் துறவி சின்மயா கிருஷ்ணதாஸை சிறையில் இருந்து விடுவிக்கவும் கோரி தேசபக்தி சிவில் மன்றம் சார்பில் பெல்லாரி நகர...

நாளை ஹாசனில் சித்தராமையா மாநாடு தொண்டர்கள் குவிக்கின்றனர்

0
ஹாசன், டிச.4-கர்நாடக மாநிலம் ஹாசனில் நாளை வியாழக்கிழமை நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் தங்களது பலத்தை காட்ட வெளிமாவட்ட பேருந்துகள் பயன்படுத்த ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் முதற்கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்...

திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது கார்த்திகை தீபத் திருவிழா

0
திருவண்ணாமலை: டிச.4-திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று (டிச.,04) கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார் கொடியேற்றினார்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக...

பெங்களூர் சாலைகளில் பாதாள சாக்கடை மூடிகள் திறந்து கழிவு நீர் ஓடும் அவலம்

0
பெங்களூரு, டிச. 4: மழைக்காலங்களில் கழிவுநீர் சாக்கடைகளில் மழை நீர் கலப்பதால் மேன் ஹோல்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்பெங்களூரின் வடிகால் அமைப்பு விரைவான நகரமயமாக்கல் மற்றும் சட்டவிரோத இணைப்புகளின்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe