எம்எல்ஏ பைரதி பசவராஜிடம்சிஐடி போலீசார் தீவிர விசாரணை
பெங்களூரு: பிப்ரவரி 16-ரவுடி சிவபிரகாஷ் என்கிற பிக்லு சிவா கொலை வழக்கின் 5வது குற்றவாளியான முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான பைரதி பசவராஜிடம் சி.ஐ.டி போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.நகரின் 42வது ஏ.சி.ஜே.எம் நீதிமன்றத்தின்...
ரூ.400 கோடி கொள்ளை என்பது பொய் எஸ்ஐடி விசாரணையில் அம்பலம்
பெல்காம்: பிப்ரவரி 16-கர்நாடகா-கோவா எல்லையில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.400 கோடி கொள்ளை பொய் என்றும் கொள்ளைக்கான எந்த ஆதாரம் தடையும் கிடைக்கவில்லை என்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.பெல்காம் அருகே எல்லைப்...
கனடாவில் பலியான மாணவர் உடல் பெங்களூர் கொண்டுவரப்பட்டது – பெற்றோர் கதறல்
பெங்களூரு: பிப்ரவரி 16-கனடாவில் இறந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சந்தனின் உடல் நேற்று இரவு அவரது சொந்த கிராமமான நெலமங்கலா தாலுகாவில் உள்ள தியமாகண்ட்லுவுக்குக் கொண்டுவரப்பட்டது, இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும்.கொலை...
வெறித்தனமாக டிவி பார்க்காதே என்று தாய் திட்டியதால் சிறுமி தற்கொலை
சிக்கமகளூர்: பிப்ரவரி 16-கொப்பா தாலுகாவில் உள்ள ஜெயபுராவின் பசரிகட்டே கிராமத்தில், ஏழாம் வகுப்பு வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அதிகம் டிவி பார்க்காதே என்று அம்மா திட்டியதால் இவர் இந்த துயர...
தமிழக இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்
சென்னை: பிப்ரவரி 16-தமிழக அரசின் 2026 - 2027 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட், சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இடைக்கால...
மாணவர் தற்கொலை
சித்ரதுர்கா, பிப்ரவரி 16-பரம்சாகரில் உள்ள டிவிஎஸ் பள்ளியில் எஸ்எஸ்எல்சி மாணவர் ஒருவர் பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.பரம்சாகரில் உள்ள டிவிஎஸ் குடியிருப்பு...
உதயநிதி ஆவேசம்
தஞ்சாவூர்: பிப்ரவரி 16-மோடி - அமித்ஷா பருப்பு வட மாநிலங்களில் வேகலாம். தமிழ்நாட்டில் வேகாது என்றும், 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டிற்கும் - டெல்லிக்கும் இடையே.. சமூக நீதிக்கும் - சமூக அநீதிக்கும்...
மரத்திலிருந்து கீழே விழுந்து இளைஞர் பலி
ஷிவமோகா: பிப்ரவரி 16- கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க மரத்தில் ஏறிய இளைஞர் கீழ விழுந்து படுகாயம் அடைந்து பலியானார்.ஆனந்த்பூர் அருகே உள்ள உள்ளூர் பிராமண மஞ்சலே கிராமத்தைச் சேர்ந்த ஹேமந்த் (27) என்பவர்...
தங்கம் விலை பவுனுக்குரூ.960 சரிவு: இன்றைய நிலவரம்
சென்னை: பிப்ரவரி 16-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.16) பவனுக்கு ரூ.960 என விலை குறைந்தது. அதேபோல வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15,000 சரிந்துள்ளது.சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல்,...
6 வனசரகத்தில் உள்ள காப்பு காடுகளில் கணக்கெடுப்பு
செங்கல்பட்டு: பிப்ரவரி 16-செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வன சரகத்தில் உள்ள காப்பு காடுகளில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட பலவகை பறவைகள் சுமார் 600 கண்டறியப்பட்டு...



























