மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் கேக்

0
சென்னை, அக். 11-குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் கேக் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித் துறை ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கேக்குகளை...

ரூமி ட்வின் திட்டத்தில் ஒரு ராக்கெட் வெற்றி

0
மாமல்லபுரம், அக். 11-மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரையில், ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து உருவாக்கிய ‘ரூமி ட்வின்’ இரட்டை ராக்கெட் திட்டத்தின் கீழ், ரூமி-1 ராக்கெட் நேற்று காலை...

ரூ.600 தகராறு: வாலிபர் அடித்துக் கொலை – பெங்களூருவில் கொடூரம்!

0
பெங்களூர்,அக்.11-ரூ.600 விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வேண்டாம் அமுல்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-வாக்குவாதம்பெங்களூரு சி.கே. அச்சுக்கட்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட வித்யாபீட...

தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத் துக்கு அழைப்பு

0
சென்னை, அக். 11- டெல்​லி​யில் இடது​சாரி கட்​சித் தலை​வர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், தமிழகம் முழு​வதும் இடது​சா​ரி​கள் கட்சி சார்​பில் மாவட்ட தலைநகரங்​களில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடத்த அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.இதுதொடர்​பாக இடது​சாரி...

போராட வருமாறு மாணவர்களுக்கு ராகுல் அழைப்பு

0
சென்னை, அக். 11- “பயம், வெறுப்பு மற்​றும் பிரி​வினையைப் பயன்​படுத்தி நாட்டை ஆள பிரதமர் மோடி நினைக்​கி​றார். கடந்த 15 ஆண்​டு​களாக அவர் நடத்தி வந்த நாடகம் இப்​போது முடிவுக்கு வந்​து​விட்​டது” என...

மைசூர் தசரா நாளை துவக்கம்: ஜலரிஷி கவிசித்தேஸ்வர சுவாமிகள் தொடங்கி வைக்கிறார்

0
மைசூர்: அக்.10:மைசூர் தசரா விழா 2026 நாளை அக்டோபர் 11 முதல் தொடங்கவுள்ள நிலையில், 11 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டத்திற்கு மைசூர் நகரம் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது. இந்த...

மைசூர் தசரா 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு – கமிஷனர் தகவல்

0
மைசூர்: அக்.10:கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய சிறப்புமிக்க மைசூர் தசரா விழாவையொட்டி, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தவிர்க்க 2 கட்டங்களாக அதிதீவிர போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகர போலீஸ் கமிஷனர் சீமா லாட்கர்...

முதல்வர் விஜய் உடன் ராகுல் காந்தி சந்திப்பு

0
சென்னை: அக். 10-10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வருகிறார். அவர், முதல்-அமைச்சர் விஜய்யை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில்...

பெங்களூருவில் பப், கிளப்களில் விடிய விடிய சோதனை: 8 ஆயிரம் போலீசார் அதிரடி

0
பெங்களூரு: அக். 10-பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் தலைமையில் நேற்று இரவு முழுவதும் நகரம் முழுவதும் உள்ள பப், கிளப் மற்றும் உணவகங்களில் போலீசார் விடிய விடிய அதிரடி...

மோடி வருகை: சென்னையில் 15,000 போலீஸார்

0
சென்னை: அக். 10-பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக். 11) சென்னை வருகிறார். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக நிறைவடைந்துள்ள பூந்தமல்லி–வடபழனி இடையிலான 14.64 கி.மீ....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe