பெங்களூரில் தூரல் மழை கடும் குளிர்
பெங்களூரு, நவ. 13: அடுத்த இரண்டு நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குளிர்காலம் இன்னும் சில காலம் இருந்தபோதிலும், பெங்களூரில் வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது.அதிகபட்ச வெப்பநிலை...
தொடரும் கனமழை:பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை: நவ.13-வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும், சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று...
ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்தது
சென்னை: நவ.13- தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680-க்கு விற்பனையானது. இதனால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது...
முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு திட்டம் இல்லை – சித்தராமையா விளக்கம்
பெங்களூர் நவ. 13- கர்நாடகாவில் வேலை வாய்ப்பில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் இல்லை என அம்மாநில முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் ஒப்பந்தங்கள்...
மின் வினியோகம் தடை
பெங்களூரு, நவ.13-66/11 கே.வி ஹென்னூர் சாலை யில் அவ்வப்போது பராமரிப்பு காரணமாக, பின்வரும் பகுதிகளில் புதன்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மின் விநியோகம் தடைபடும்: தடை...
லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்
பெங்களூரு, நவம்பர்12-கர்நாடக மாநிலத்தில் இன்று அதிகாலையில் லஞ்சம் ஊழல் அதிகாரிகளுக்கு லோக்ஆயுக்தா போலீசார் அதிர்ச்சி கொடுத்தனர்.கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி பல கோடி...
சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: நவ. 12: சென்னையில் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி இன்று (நவ.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சென்னையில் நேற்றிரவு தொடங்கி பரவலாக...
சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை
சென்னை: நவ. 12:வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தற்போது மேற்கு திசையை நோக்கி நகர தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால்...
ரேவ் பார்ட்டி: சிசிபி அதிகாரிகளிடம் விசாரிக்க கமிஷனருக்கு நோட்டீஸ்
பெங்களூரு, நவ. 12: ஹெப்பகோடி அருகே கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ரேவ் பார்ட்டி வழக்கில் சிசிபி அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு நகர காவல் ஆணையர்...
பிஎம்டிசி வால்வோ பஸ், லாரி, கார் பயங்கர விபத்து: இருவர் பலி
பெங்களூரு, நவ. 12: விமானநிலைய சாலை மேம்பாலத்தில் லாரி, கார் மீது பிஎம்டிசி வால்வோ பஸ் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்தில் இறந்தவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், பஸ்...