சிக்கிய பெண் சிறுத்தை உயிரிழப்பு

0
கோவை: பிப்ரவரி 16-கோவை மாவட்ட எல்​லை​யில் உள்ள வாளை​யாறு, மொட​மாத்​தி, சின்​னாம்​பதி உள்​ளிட்ட வனப்​பகு​தி​களில் அதிக அளவி​லான சிறுத்தைகள் வாழ்ந்து வரு​கின்​றன.இவை உணவுக்​காக வனத்தை விட்டு வெளி​யேறும். மேலும், வன எல்லை கிராமங்​களில்...

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி – மீண்டும் ஆரம்பிக்கும் மழை

0
சென்னை: பிப்ரவரி 16-அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் வரும் 20 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது....

முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான வழக்கு விசாரணை 17ம் தேதி ஒத்திவைப்பு

0
பெங்களூரு: பிப்ரவரி 14-முதலமைச்சர் சித்தராமையா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்க கவர்னருக்கு உத்தரவிடக் கோரியும், சுரங்க குத்தகை அனுமதிகளை சட்டவிரோதமாக வழங்கியது மற்றும் சுரங்க குத்தகைகளைப் புதுப்பித்த...

இளைஞரை அரை நிர்வாணமாக்கி அடித்துக் கொன்ற நண்பர்கள்

0
ஷிவமொக்கா: பிப்ரவரி 14- கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் கஜனூரில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது, ஒரு அற்ப விஷயத்திற்காக ஆத்திரமடைந்த நண்பர்கள், ஒரு இளைஞனை அரை நிர்வாணமாக்கி, கல்லால் அடித்துக் கொன்றனர்.சிவமொக்கா,...

ரவுடி கொலையில் கைது செய்யப்பட்டுபிஜேபி எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி

0
பெங்களூரு: பிப்ரவரி 14-ரவுடி சிவகுமார் என்கிற பிக்லு சிவா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் பைரதி பசவராஜின் உடல்நிலை பரிசோதனையின் போது அவருக்கு ஈ.சி.ஜி.யில் மாற்றம் ஏற்பட்டுள்ளது...

திருச்சியில் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு

0
காரைக்கால்: பிப்ரவரி 14-தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு 11.31 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.திருச்சி மாவட்ட...

சுவர் சரிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் பரிதாப உயிரிழப்பு

0
திருவண்ணாமலை: பிப்ரவரி 14-வந்தவாசி அருகே வீடு சீரமைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது, சுவர் சரிந்து விழுந்​த​தில் இடி​பாடு​களில் சிக்கி 2 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். திரு​வண்​ணா​மலை மாவட்​டம் வந்தவாசி அடுத்த வழு​வூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் மோகன்....

பறவைக் காய்ச்சல்: சென்னையில் காகங்கள் உயிரிழப்பு

0
சென்னை: பிப்ரவரி 14-பறவைக் காய்ச்சல் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பகுதியில் காகங்களோ அல்லது...

கர்நாடகா: சரக்கு வண்டியில் மாணவர்கள்

0
பெங்களூரு: பிப்ரவரி 14-கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள பெல்தங்கடியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.அங்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக இருக்கும் கிரண் குமார் (45) கடந்த 9-ம் தேதி...

வங்கி கடன் வசூலில் அதிரடி: இரவு 7 மணிக்கு மேல் அழைப்புக்கு தடை

0
சென்னை: பிப்ரவரி 14-இந்திய ரிசர்வ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வசூல் செய்யும் முறைகளில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வசூல் செய்யும் போது...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe