பேய் ஓட்டுவதாகக் கூறி பெண் மீது பாலியல் அத்துமீறல்: வாலிபர் கைது
பெங்களூரு, அக். 12-பேய் ஓட்டுவதாகக் கூறி பெண் ஒருவரைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், சதீஷ் பாத்ரி என்பவரைச் சிக்மகளூரு மாவட்டக் காவல் துறையினர் ஜே.பி. நகரில் கைது...
புலி சரணாலயங்களில் செல்போன் தடை
பெங்களூரு, அக். 12-கர்நாடக மாநிலத்தின் புலி சரணாலயங்களில் சஃபாரி செய்யும்போது மொபைல் போன் பயன்படுத்துவதற்கு வனத்துறை கடும் தடை விதித்து முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் குமார் புஷ்கர் இது...
ரூ.32.40 லட்சம் மதிப்புள்ள 24 ஆயிரம் லிட்டர் எரி சாராயம் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்
பெலகாவி, அக். 12-கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள எம்.ஹூப்ளி நகரம் அருகே ஹோளி ஹொசூரு கிராமத்தில் இருந்து எம்.கே.ஹூப்ளி நகரத்தை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில் கலால் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்....
விமானத்தில் ஆக்சிஜன் குறைவு: 100 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்
சென்னை: அக். 12-கோலாலம்பூர்–சென்னை–கோலாலம்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்ததை, விமானி பயணிகள் ஏறுவதற்கு முன்பே கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இந்த விமானம் தினமும் இரவு 10.50 மணிக்கு...
உலகின் மிக உயரமான கொலு
சென்னை: அக். 12:சென்னை எஸ்.பி.ஆர். சிட்டியில் உலக சாதனை முயற்சியாக 47.8 அடி உயர கொலு அமைக்கப்பட்டுள்ளது.சென்னை பெரம்பூரில் எஸ்பிஆர் சிட்டி என்ற பெயரில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளாகம் உள்ளது. இங்கு 2026-ம்...
தமிழகத்துக்கு உதவ – மோடி உறுதி
சென்னை: அக். 12:தமிழகத்தில் ரூ.13,000 கோடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘‘புதிய சிகரங்களைத் தொடும் தமிழகத்தை உருவாக்க மத்திய அரசின் அனைத்து உதவிகளும்...
மதுராந்தகம், தாராபுரம்எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
சென்னை, அக். 12-மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், சபாநாயகர் முன்னிலையில் இருவரும்...
மெட்ரோ ரெயிலில் முதல்வர் விஜய் பிரதமர் மோடி ஒன்றாக பயணம்
சென்னை அக். 11-தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். அவர் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம்...
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம்
சென்னை, அக். 11-தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, சென்னை தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...
விடுதி நிதி முறைகேடு: தவாக வலியுறுத்தல்
சென்னை, அக். 11-சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, 2017 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிப்பதாக தமிழக வாழ்வுரிமைக்...



























