கேரள எம்பிக்கள் சென்ற விமானத்தில் கோளாறு – பெரும் விபத்து தவிர்ப்பு

0
சென்னை: ஆக. 11-திருவனந்தபுரத்தில் இருந்து கேரள எம்பிக்கள் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.திருநெல்வேலி காங்கிரஸ் எம்பி ராபர் ப்ரூஸ், கேரள...

தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றிய பிஜேபி’ – முதல்வர் ஸ்டாலின் சாடல்

0
சென்னை: ஆக. 11-“தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது.” என்று சாடியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், வாக்குத் திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தி முன்னெடுக்கும் போராட்டுத்துக்கு திமுக தோளோடு தோள்...

3 யூடியூபர்கள் மீது எஃப்.ஐ.ஆர்

0
மங்களூர், ஆக. 11-தர்மஸ்தல வனப்பகுதியில் உடல்களை புதைத்த வழக்கில் எஸ்.ஐ.டி விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், தாக்குதலுக்கு காரணமான யூடியூபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.உள்ளூர்வாசி ஹரிஷ் நாயக்கின் புகாரின் பேரில் யூடியூபர்கள்...

போராட்டத்திற்கு சீமான் ஆதரவு

0
சென்னை: ஆக. 11-பேச்சு​வார்த்​தை​யில் தீர்வு கிடைக்​காத நிலை​யில் 10-வது நாளாக நேற்​றும் ரிப்​பன் மாளிகை முன்பு தூய்​மைப் பணியாளர்​கள் போராட்டத்தில் ஈடு​பட்​டனர்.சென்னை மாநக​ராட்​சி​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு விட்​டதை...

சர்வாதிகார ஆட்சி நடத்த பிஜேபி அரசு திட்டம்: முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு

0
நாகப்பட்டினம்: ஆகஸ்ட் 11-சர்​வா​தி​கார ஆட்சி நடத்த பாஜக திட்​ட​மிட்​டுள்​ள​தாக இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தேசி​யத் தலை​வர் கே.எம்​.​காதர் மொகிதீன் கூறி​னார். நாகூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: மத்​தி​யில் ஆளும் பாஜக...

அஜித்குமார் கொலை வழக்கு: மழுப்பும் நிகிதா; சி.பி.ஐ., ‘கிடுக்கி

0
திருப்புவனம்: ஆகஸ்ட் 11-கோவில் காவலாளி அஜித்குமார் வழக்கில், கார் சாவியை அவர் வற்புறுத்தி வாங்கியதாக திருப்புவனம் போலீசில் பேராசிரியை நிகிதா புகார் கொடுத்திருந்த நிலையில், நிகிதா தான், கார் சாவியை அஜித்குமாரிடம் கொடுத்தது,...

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைவு

0
சென்னை: ஆகஸ்ட் 11-ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்திருப்பதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் வரலாற்றில் முதல்முறையாக...

திருப்பூரில் ரூ.1,427 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

0
சென்னை: ஆகஸ்ட் 11-முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.1,427 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.949 கோடி...

பழைய அடுப்புக்கு பதிலாக ஐஓசி ன் புது கேஸ் ஸ்டவ்

0
சென்னை: ஆகஸ்ட் 11-வீடுகளில் சமையல் கேஸ் பயன்படுத்துவோருக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இதனால் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், அவர்களது செலவும் மிச்சப்படுத்தப்படுகிறது.. தற்போது ஐஓசி...

பாகிஸ்தானின் இதயம் போன்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தினோம்

0
சென்னை : ஆகஸ்ட் 11-‘’ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில், இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது,’’ என, ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி தெரிவித்தார்.இந்திய ராணுவம், ‘அக்னிஷோத்’ என்ற ராணுவ ஆராய்ச்சி பிரிவை,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe