மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5000 – வரவேற்பும் விமர்சனமும்

0
சென்னை: பிப்ரவரி 14-மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5,000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்றும், விமர்சித்தும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:துணை...

கோர விபத்து: 6 மாணவர்கள் பலி

0
பெங்களூரு: பிப்ரவரி 13-கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரின் புறநகரில் உள்ள ஹோசகோட் தாலுகாவில் உள்ள எம் சத்யாவரம் கிராமத்திற்கு அருகில், பி.யு.சி மாணவர்கள் அதி மின்னல் வேகத்தில் ஓட்டி சென்ற கார் விபத்தில்...

1.31 கோடி பெண்களுக்கு தலா ரூ.5,000 இன்று காலை தமிழக முதல்வர் அதிரடி

0
சென்னை: பிப்ரவரி 13-எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான...

பணம் கொடுக்காமல் கருவாடு வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

0
மதுரை: பிப்ரவரி 13பணம் கொடுக்​காமல் கருவாடு வாங்​கிய காவல் உதவி ஆய்​வாளர் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரிய வழக்​கில், டிஎஸ்பி தலை​மை​யில் விசா​ரணை நடத்த உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.ராம​நாத​புரம் பாம்​பனைச் சேர்ந்த குமார்,...

கருணாநிதி படத்துடன் பேரணியாக சென்ற மருத்துவர்கள் கைது

0
சென்னை: பிப்ரவரி 13பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி கருணாநிதி புகைப்​படத்தை ஏந்தி பேரணி​யாகச் சென்ற மருத்​து​வர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.தமிழக அரசு ஆரம்ப சுகா​தார நிலைய மருத்​து​வர்​களுக்கு வழங்​கப்பட வேண்​டிய மாதம் ரூ.3 ஆயிரம்...

சேலத்தில் விஜய் தொண்டர்கள் குவிந்தனர்

0
சேலம், பிப்ரவரி.13-தமிழக அரசியலில் களம் இறங்கியுள்ள த.வெ.க. தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில், 55 நாட்களுக்கு பிறகு மீண்டும்...

குளிர்சாதன, தூங்கும் வசதி கொண்ட பஸ்களுக்கு 11 பாதுகாப்பு விதிகள் கட்டாயம்

0
பெங்களூரு: பிப்ரவரி 13-தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அனைத்து ஸ்லீப்பர் கோச்கள் மற்றும் அகில இந்திய சுற்றுலாப் பேருந்துகளிலும் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை...

மீண்டும் தமிழகம் வருகிறார் கிரிஷ் சோடங்கர்

0
சென்னை: பிப்ரவரி 13-திமுக​வுடன் முரண்​பாடுகள் நிலவும் சூழலில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கர் மீண்டும் சென்னைக்கு பிப்.18-ம் தேதி வரவுள்ளதாக தகவல் வெளியாகி​யுள்ளது.சமீபத்தில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ்...

என்எல்சி-யில் ரூ.422 கோடி முறைகேடு

0
சென்னை: பிப்ரவரி 13-நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் மற்றும் கால நீட்டிப்பு வழங்கியதில் ரூ.422 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை...

ஓசூர் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வெட்டிவேர் சாகுபடி

0
ஓசூர்: பிப்ரவரி 13-ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் குறுகிய கால காய்கறிகள் மற்றும் கீரைகளை 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், பல்வேறு மலைப்பயிர்கள் மற்றும் குளிர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe