வாடகைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை – வீட்டு உரிமையாளர் கைது

0
பெங்களூரு, ஜனவரி 13-வாடகை வீட்டிற்கு குடியேறிய இல்லத்தரசியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வீட்டு உரிமையாளரை பந்தேபாளைய போலீசார் கைது செய்துள்ளனர்.ஹோஸ்பால்யாவைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் மது (22) கைது செய்யப்பட்டார். இல்லத்தரசி அளித்த...

வரதட்சணை கொடு கொடுமைபுது மணப்பெண் தற்கொலை

0
பெங்களூரு, ஜனவரி 13-தொட்டபல்லபுராவின் தொட்டராயப்பனஹள்ளியில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது,வரதட்சணை தொடர்பாக கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோரால் துன்புறுத்தப்பட்டதால் புதுமண பெண் தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்து கொண்ட தொட்டபல்லபுரத்தைச் சேர்ந்த...

காதலர்களை சேர்த்து வைக்கஉடும்பு உறுப்பு – மந்திரவாதி கைது

0
பெங்களூரு: ஜனவரி 12-உடும்பு உறுப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்த ஒரு மந்திரவாதி வனத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டார்.காதல் மந்திரங்கள், காதல் திருமண தகராறுகளுக்கு இந்த உடும்பு உறுப்பை அவர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.மாய சக்திகள் இருப்பதாகக்...

கொலை செய்யப்படும் முன் பெண் பாலியல் வன்கொடுமை – விசாரணை தீவிரம்

0
பெங்களூரு, ஜனவரி 12-தீ விபத்தில் மூச்சுத் திணறி இறந்த மென்பொருள் பொறியாளர் சர்மிளா (34) மீதான வழக்கு கொலை என நிரூபிக்கப்பட்டுள்ளது, மேலும் ராமமூர்த்திநகர் காவல்துறையின் விசாரணையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அந்தச்...

முதலீட்டாளர் எண்ணிக்கை 3 மடங்கு உயர்வு

0
சென்னை: ஜனவரி 12-இந்​திய தேசி​யப் பங்​குச் சந்தை உறுப்​பினர்​கள் சங்கத்தின் (ANMI) 15-வது சர்​வ​தேச மூலதனச் சந்தை மாநாடு 2026 சென்னை​யில் நடை​பெற்​றது.இதில் இந்​திய பங்​குச் சந்தை பரிவர்த்​தனை வாரி​யத்​தின் (செபி) தலை​வர்...

பொங்கல் சிறப்பு பஸ்களில் 2 நாளில் 2.50 லட்சம் பேர்

0
சென்னை: ஜனவரி 12- பொங்கல் சிறப்பு பேருந்​துகளில் இரண்டு நாட்​களில் 2.47 லட்​சம் பேர் பயணம் செய்​துள்​ள​தாக போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது. பொங்கல் பண்​டிகையை கொண்​டாட சொந்த ஊர்​களுக்​குச் செல்​லும் மக்​களுக்​காக ஆண்​டு​தோறும்...

தங்கம் விலை புதிய உச்சம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,760 உயர்வு

0
சென்னை: ஜனவரி 12-தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்று (ஜன.12) கிராமுக்கு ரூ.220 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்​வ​தேச பொருளா​தா​ரச் சூழல், அமெரிக்க...

விஜய் பிரச்சார வாகனம் பறிமுதல்

0
சென்னை, ஜனவரி 10-தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பயன்படுத்தும் பிரச்சார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். வாகனத்தில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர்.கடந்த செப். 27ம் தேதி...

கோயம்பேட்டில் குவிந்த கரும்புகள்: ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை

0
சென்னை: ஜனவரி 10-பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்​டு, கோயம்​பேடு சிறப்பு சந்​தை​யில் கரும்பு விற்​பனை விறு​விறுப்​படைந்​துள்​ளது. ஒரு கட்டு கரும்பு ரூ.300 முதல் ரூ.600 வரை விற்​பனை​யாகிறது.ஜனவரி 15-ம் தேதி பொங்​கல் கொண்​டாடப்​பட​வுள்ள நிலை​யில்,...

விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததில் தவறு இல்லை -வருமான வரித்துறை வாதம்

0
சென்னை: ஜனவரி 10-கடந்த 2016-2017 ம் ஆண்டில் நடிகர் விஜய் புலி’ படத்துக்கு வாங்கிய ரூ.15 கோடியை மறைத்து வருமான வரி தாக்கல் செய்ததாக கூறி ரூ.1.50 கோடியை வருமான வரித்துறை அபராதம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe