கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 சிறுவர்கள் உட்பட மூவர் கைது

0
தூத்துக்குடி: டிச. 16-நெல்லை அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக இரண்டு சிறார்கள் உட்பட 3 பேரை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார்...

மயிலை சிவக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சரண்

0
சென்னை: டிச. 16-மயி​லாப்​பூரில் முக்​கிய ரவுடி​யாக வலம் வந்தவர் சிவக்​கு​மார். இவர் மீது 35 குற்ற வழக்​கு​கள் இருந்தன. கரோனா கால கட்​டத்​தில் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்ட அவர் ஜாமீனில்...

தங்கம் விலை ரூ.1,320 குறைந்தது

0
சென்னை: டிச. 16-சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் இரண்டு முறை ஏற்றம் கண்ட தங்கம் விலை ஒரு பவுன் ரூ.1...

ராகுலுடன் டி.கே.சிவகுமார் சந்திப்பு

0
பெலகாவி, டிசம்பர் 15-கர்நாடக மாநில முதலமைச்சர் பதவி விவகாரம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. டெல்லியில் ராகுல் காந்தி சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களை கர்நாடக மாநில துணை...

பெங்களூரு தமிழ்ப் புத்தகத் திருவிழா நிறைவு

0
பெங்களூரு, டிச. 15: பெங்களூரில் நடைபெற்று வந்த தமிழ்ப் புத்தகத் திருவிழா தமிழ்ச் சான்றோர்க்கு விருது வழங்கிய நிகழ்வுடன் இனிதே நிறைவு பெற்றது. பெங்களூரில் கடந்த டிச. 5 ஆம் தேதி தொடங்கி,...

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.99,680க்கு விற்பனை

0
சென்னை: டிசம்பர் 15-சென்னையில் இன்று (டிச.,15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,680க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம்...

சங்கி படையே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

0
சென்னை: டிசம்பர் 15-''பீஹாரை ஜெயித்து விட்டோம்; அடுத்த 'டார்கெட்' தமிழகம் தான் என்று அமித் ஷா சொல்கிறார். அவர் மட்டுமல்ல; சங்கி படையையே கூட்டி வந்தாலும், தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது,'' என...

மனிதர்களுக்கு மனிதநேயம் வேண்டும்: இயக்குநர் கே.பாக்யராஜ்

0
பெங்களூரு, டிச.13:மனிதர்களுக்கு மனிதநேயம் வேண்டும் என்று திரைப்பட நடிகர், கதாதிரியர், இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார். பெங்களூரில் டிச. 5 ஆம் தேதி தொடங்கி, 14 ஆம் தேதி வரை கர்நாடக பத்திரிகையாளர்கள் சங்கத்தின்...

வாக்கு மோசடி – குற்றப்பத்திரிக்கை தாக்கல்

0
கலபுரகி: டிசம்பர் 13-நாடு முழுவதும் அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள கர்நாடக மாநிலத்தின் ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் நடந்த வாக்கு மோசடி வழக்கு தொடர்பாக சிஐடி சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில்...

தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம்

0
திருப்பரங்குன்றம்: டிசம்பர் 13-்திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, உள்ளூர் மக்கள் இன்று (டிச.,13) நீதிமன்ற நிபந்தனைகள் படி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பரங்குன்றம் கோவில் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe