பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அமல்

0
சென்னை : ஜூலை 1 -மாணவர்​கள் தண்​ணீர் பருகுவதை ஊக்​குவிக்​கும் வகை​யில் பள்​ளி​களில் ‘வாட்​டர் பெல்’ திட்​டம் நேற்று அமல்​படுத் தப்பட்​டது. மாணவர்​களின் உடல்​நலனை காக்க தமிழக பள்​ளிக் கல்​வித்​துறை பல்​வேறு முன்​னெடுப்​பு​களை...

மேட்டூர் – தண்ணீர் திறப்பு குறைப்பு

0
மேட்​டூர்: ஜூலை 1 -மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து சரிந்​துள்​ள​தால், காவிரி ஆற்​றில் தண்​ணீர் திறப்பு விநாடிக்கு 48,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. கேரளா, கர்​நாட​கா​வில் பெய்த கனமழை காரண​மாக அங்​குள்ள அணை​கள் நிரம்​பின. இதையடுத்து,...

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65,000 கனஅடியாக உயர்வு

0
தருமபுரி: ஜூலை 1 -கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளன. கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது.இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe