வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா

0
பெல்காம்: டிசம்பர் 10-வெறுப்பு பேச்சுகளுக்கு தண்டனை வழங்கும் வகையில் புதிய மசோதா கர்நாடகா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் தடுப்பு கட்டுப்பாட்டு மசோதா, எதிர்க்கட்சிகளின்...

மைசூர் அருகே பிடிபட்ட 4 புலிக்குட்டிகள் சாவு

0
மைசூர்: டிசம்பர் 10-நாகரஹோல் உதயந்தன்சின் தாலுகாவில் உள்ள கவுடனகட்ட பகுதியில் பிடிக்கப்பட்டு கூர்கள்ளி மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 4 புலிக்குட்டிகள் 4 நாட்களுக்குள் இறந்துவிட்டன.ஒரு புலிக்குட்டி டிசம்பர் 6 ஆம்...

கூட்டணி முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் பொதுக்குழுவில் தீர்மானம்

0
சென்னை: டிசம்பர் 10-2026 சட்டசபைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடி...

இரு வேறு விபத்துக்கள் இருவர் பலி

0
பெங்களூரு: டிசம்பர் 10-பெங்களூரில் ஹெப்பால் மற்றும் சிக்கஜலா போக்குவரத்து காவல் நிலைய எல்லையில் நேற்று இரவு மற்றும் இன்று காலை நடந்த இரண்டு தனித்தனி விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.ஹெப்பால் மேம்பாலம் அருகே...

தமிழக சட்டசபை தேர்தல் காங்கிரஸ் விருப்பமனு விநியோகம்

0
சென்னை: டிசம்பர் 10-தமிழகத்​தில் சட்டப்பேரவை தேர்​தலில் போட்​டி​யிடு​வதற்​காக 234 தொகு​தி​களுக்கும் இன்று முதல் விருப்​பமனு விநி​யோகம் செய்​யப்​படும் என மாநில தலை​வர் செல்​வப்​பெருந்​தகை அறி​வித்​துள்​ளார்.தமிழகத்​தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில்...

வேற்று மொழி பயன்பாட்டை நிறுத்த வேண்டும்: தாமல் கோ.சரவணன்

0
பெங்களூரு, டிச. 10: வேற்று மொழி பயன்பாட்டை முதலில் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இலக்கிய பேச்சாளர் தமிழ்ச்சுடர் தாமல் கோ.சரவணன் தெரிவித்தார்.கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் நடந்து வரும்...

கர்நாடக உயர் நீதிமன்றம் தடை

0
பெங்களூரு: டிசம்பர் 10-க‌ர்​நாட​கா​வில் அரசு மற்​றும் தனி​யார் நிறுவனங்​களில் பணி​யாற்​றும் பெண் பணி​யாள‌ர்​களுக்கு மாதம் ஒரு​நாள் ஊதி​யத்​துடன்​கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க அம்​மாநில அரசு உத்​தர​விட்​டது.இந்த உத்​தர​வுக்கு எதி​ராக தொடரப்​பட்ட வழக்​கில் கர்​நாடக...

மகன் வாய்க்கு முதல்வர் பூட்டு

0
பெல்காம்: டிச. 9-கர்நாடக மாநிலத்தில் ஆட்சி காலம் முடியும் வரை சித்தராமையாவே முதலமைச்சர் ஆக நீடிப்பார் என்று அறிக்கை வெளியிட்ட தனது மகனும் மேலவை உறுப்பினருமான யதீந்திராவுக்குமுதல்வர் சித்தராமய்யா இனி இது போல்...

17ம் தேதி மண்டியா வருகிறார் ஜனாதிபதி

0
மண்டியா: டிச. 9-இம்மாதம் 17 ஆம் தேதி மலவள்ளி நகரில் நடைபெறும் சுத்தூர் சிவராத்திரி சிவயோகிகளின் 1066 வது பிறந்தநாள் விழாவைத் தொடங்கி வைக்க ஜனாதிபதி தௌபதி முர்மு மண்டியாவிற்கு வருகை தருகிறார்....

குளிக்கும்போது கீசர் வாயு கசிவு தாய் மற்றும் மகள் பலி

0
பெங்களூரு, டிச. 9- கோவிந்தராஜநகரில் குளியல் அறையில் உள்ள கீசர் கசிவு ஏற்பட்டு தாய் மற்றும் மகள் உயிரிழந்தனர்.கோவிந்தராஜநகரைச் சேர்ந்த சாந்தினி (26) மற்றும் அவரது மகள் யுவி (4) என அடையாளம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe