சோனியா காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி, ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: டிச. 9-இன்று 79வது பிறந்தநாள் காணும் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான...
விஜய் பொதுக் கூட்டத்துக்குகைத்துப்பாக்கியுடன் வந்தவரை பிடித்த போலீஸார்
புதுச்சேரி: டிச. 9-புதுச்சேரி தவெக பொதுக் கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்தவரை போலீஸார் பிடித்தனர்.புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று தவெக பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் பொதுக் கூட்டத்துக்கு காலை முதல் தொண்டர்கள்...
திமுக துடைத்தெறியப்படும்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா எச்சரிக்கை
சென்னை: டிச. 9-‘‘ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக துடைத்தெறியப்படும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா ஆவேசமாகக் கூறினார்.குஜராத் மாநிலத்தில்...
கோவை, மதுரை மெட்ரோ ரயில் நிராகரிப்பு ஏன்?
சென்னை: டிச. 9-கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்ததற்கான 5 காரணங்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது.சென்னையைத் தொடர்ந்து, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக...
இளைஞர்களுடன் மோகன் பகவத் கலந்துரையாடல்
சென்னை: டிச. 9-ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், நான்கு நாள் தமிழக பயணமாக நேற்றிரவு சென்னை வந்தார்.ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டை ஒட்டி, நாடு முழுதும் பல் வேறு நிகழ்ச்சிகளை அந்த அமைப்பு நடத்தி வருகிறது....
முறைகேடு: அமலாக்கத் துறை முன்பு போடி திமுக பிரமுகர் ஆஜர்
போடி: டிசம்பர் 9-போடியில் முறையான ஆவணங்களின்றி பல டன் ஏலக்காய் விற்று கோடிக்கணக்கில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் தலைமறைவாக இருந்த திமுக நி்ர்வாகி சங்கர் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். தேனி...
மருத்துவ பல்கலைக்கழக மசோதா: ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர்
சென்னை: டிசம்பர் 9-தமிழக அரசால் மீண்டும் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பி வைத்துள்ளார்.தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான...
சிறையில் தர்ஷனுக்கு சிக்கல்
பெங்களூரு: டிசம்பர் 8-சக கைதிகளுடன் சண்டை போட்டதால் நடிகர் தர்ஷனுக்கு சிறையில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷன், சக குற்றவாளிகளுடன் சண்டையிட்டு மீண்டும் தலைப்புச் செய்திகளில்...
சுவர்ண சவுதாவில் கர்நாடக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது
பெலகாவி: டிசம்பர் 8-பெலகாவி சுவர்ண சவுதாவில் கர்நாடக மாநில சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வரும் 19ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல்...
திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்கள் எடுத்து திரும்பிய இளம் ஜோடி பலி
கொப்பலா: டிசம்பர் 8- திருமணத்திற்கு இரண்டு வாரங்கள் மட்டுமே இருந்த இருந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய புகைப்படத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது கங்காவதி அருகே நடந்த ஒரு பயங்கர விபத்தில் இளம்...
















