திமுக – காங். தொகுதி பங்கீடு: ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் ஆலோசனை

0
சென்னை: பிப்ரவரி 23-சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லினை காங்​கிரஸ் அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் நேற்று சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​னார்.கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் 25 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட காங்​கிரஸ் கட்சி...

ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்யாமல் ரூ.3.40 கோடி மோசடி

0
ஹாசன்: பிப்ரவரி 21-ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்யாமல் 3.40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சிஎம்எஸ் நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் மீது நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி...

டிராக்டர் கவிழ்ந்து 4 பேர் பலி 10 பேர் காயம்

0
பாகல்கோட்: பிப்ரவரி 21 -ஜம்கண்டியில் இன்று காலை ஒரு துயர சம்பவம் நடந்தது, டிராக்டர் பள்ளத்தில் விழுந்ததில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 10...

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு.. திருப்பூரில் 6 இளைஞர்களை கைது

0
திருப்பூர்: பிப்ரவரி 21-திருப்பூரில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்த 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த அவர்கள் 6 பேரும், ஊத்துக்குளி, பல்லடம் பகுதிகளில்...

மனைவியை கொன்று கணவன் தப்பி ஓட்டம்

0
பெங்களூரு: பிப்ரவரி 21 -பெங்களூர் கக்காலிபூரில் உள்ள குல்லே கவுடன் பாளையாவில், குடும்பத் தகராறு மற்றும் ஒழுக்கக்கேடான உறவில் சந்தேகம் காரணமாக, கணவன் தனது மனைவியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாகக் கொலை...

கடைசி நாளில் உறுப்பினர்கள் நெகிழ்ச்சி

0
சென்னை: பிப்ரவரி 21 -மக்​கள் அங்​கீகரித்​தால் மீண்​டும் சட்​டப்​பேர​வைக்கு வரு​வோம் என 16-வது சட்​டப்​பேர​வை​யின் கடைசி கூட்​டத்​தொடரின் கடைசி நாளில் உறுப்​பினர்​கள் நெகிழ்ச்​சி​யுடன் பேசினர்.தற்​போதைய 16-வது சட்​டப்​பேர​வை​யின் கடைசி கூட்​டத் தொடரின் கடைசி...

கோயில் விழா அழைப்பிதழில் சாதி பெயர் கூடாது:

0
சென்னை: பிப்ரவரி 21கோயில் ​திரு​விழாக்​களுக்​கான அழைப்​பிதழ்​களில் உபய​தா​ரர்​களின் பெயரில் சாதி பெயர் இடம்​பெறக் கூடாது என சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​வு பிறப்பித்துள்​ளது.திருப்​போரூர், கந்​தசு​வாமி கோயில் மாசி பிரம்​மோற்சவ விழாவுக்​கான அழைப்​பிதழில் சாதிப்...

பாகல்கோட் பதட்டம்

0
பாகல்கோட், பிப்ரவரி 20-கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் சிவாஜி ஊர்வலத்தின் போது கற்கள் மற்றும் செருப்புகள் வீசியதால் இரு தரப்பினர் இடையே கலவரம் மூண்டது. மாவட்டம் முழுவதும் பெரும் பதட்டம் நிலவுகிறது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்...

பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு

0
பெங்களூரு, பிப்ரவரி 20- தேடப்படும் பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து துப்பு வழங்குபவர்களுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.தேடப்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஜுனைத் அகமதுவை கைது...

லாரி மோதி தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள் 2 பேர் பலி

0
மைசூர், பிப்ரவரி 20-கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவின் அரசு கல்லஹள்ளி கிராமத்தில் நடந்த ஒரு துயர சம்பவத்தில், வேகமாக வந்த லாரி பைக்கில் வந்த இருவர் மீது மோதியதில் அவர்கள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe