ரூ.24 லட்சம் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது
சென்னை, அக். 17-மேற்கு தாம்பரம், கன்னடபாளையத்தில் உள்ள மருந்து நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வருபவர் அந்தோணி அகஸ்டின் (33). இவர் கடந்த செப். 24-ம் தேதி இரவு, பாரிமுனைக்குச் சென்று நிறுவனத்தின்...
தீபாவளிக்கு 21 பொருட்கள் இலவச தொகுப்பு?
சென்னை, அக். 17- தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 21 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய இலவச மளிகைத் தொகுப்பை வழங்க தமிழக அரசு...
குழந்தைகளைப் பிரச்சாரத்தில் பயன்படுத்தியது மலிவான அரசியல்: உயர் நீதிமன்றம்
சென்னை, அக். 17-குழந்தைகளைப் பயன்படுத்தி தவெகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது மலிவான அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், ரசனை குறைந்தது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயலை, தற்போதைய...
சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் பதவிகள் பறிப்பு
சென்னை, அக். 17-விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரின் கட்சிப் பதவிகளைப் பறித்து, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றது....
ஆயுத பூஜையையொட்டி சென்னையில் இருந்து 5.65 லட்சம் பேர் பயணம்
சென்னை, அக். 17-ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஒரே நாளில் 5.65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பஸ் மற்றும் ரெயில்களில் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர். சனி, ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக,...
கர்நாடக புதிய கவர்னராக சுதா யாதவ் பதவியேற்பு
பெங்களூர்: அக். 16-கர்நாடகத்தின் புதிய ஆளுநராக சுதா யாதவ் இன்று பதவியேற்றுக் கொண்டார். பெங்களூரு ராஜபவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற விழாவில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு அவருக்கு பதவிப்...
பஸ் லாரி மோதல் 4 பேர் சாவு
மைசூரு, அக். 16-மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா கிரனஹள்ளி கேட் அருகே இன்று அதிகாலை 3.30 மணியளவில் பெங்களூரிலிருந்து கேரளா நோக்கிச் சென்ற தனியார் ஸ்லீப்பர் கோச் பஸ்சும், பிரியப்பட்டணாவில் இருந்து மைசூரு...
கோவையில் முதல்-அமைச்சர் விஜய் ரோடு ஷோ
கோவை: அக். 16-கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 7 தளங்களுடன் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு...
செல்போன் விவகாரம் – சிறையில்பிரஜ்வல் ரேவண்ணாவிடம் விசாரணை
பெங்களூர்: அக். 16-பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவிடம் மொபைல் சிக்கிய வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள போலீசார், முதல் குற்றவாளி பிரதாப் மற்றும் இரண்டாம் குற்றவாளியான பிரஜ்வல் ரேவண்ணாவை...
போலீசார் மீது நைஜீரியா ஆசாமி தாக்குதல்
பெங்களூர்: அக். 16-பெங்களூரு அருகே வீசா காலம் முடிந்தும் தங்கியிருந்த நைஜீரிய நாட்டுக்காரர், பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீது திடீரென வெறித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வெளிநாட்டவர் முகாமில்...



























