வரதட்சணை கொடு கொடுமைபுது மணப்பெண் தற்கொலை
பெங்களூரு, ஜனவரி 13-தொட்டபல்லபுராவின் தொட்டராயப்பனஹள்ளியில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது,வரதட்சணை தொடர்பாக கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோரால் துன்புறுத்தப்பட்டதால் புதுமண பெண் தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்து கொண்ட தொட்டபல்லபுரத்தைச் சேர்ந்த...
பி.எஸ்.எல்.வி. சி 62 ராக்கெட் திட்டம் தோல்வி – இஸ்ரோ அறிவிப்பு
ஆந்திரா: ஜனவரி 12-பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். EOS-N1 செயற்கைக்கோள் உள்பட 16 செயற்கைக்கோள்களுடன் PSLV-C62 ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது....
நான் தான் வெனிசுலா அதிபர் டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு
வாஷிங்டன்: ஜனவரி 12-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக தளமான Truth Social-இல் ஞாயிற்றுக்கிழமை ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அதில் தன்னை "வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபர்" (Acting President...
காதலர்களை சேர்த்து வைக்கஉடும்பு உறுப்பு – மந்திரவாதி கைது
பெங்களூரு: ஜனவரி 12-உடும்பு உறுப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்த ஒரு மந்திரவாதி வனத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டார்.காதல் மந்திரங்கள், காதல் திருமண தகராறுகளுக்கு இந்த உடும்பு உறுப்பை அவர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.மாய சக்திகள் இருப்பதாகக்...
ஜன.23-ல் பிரதமர் மோடி அந்தமான் பயணம்
ஸ்ரீவிஜயபுரம்: ஜனவரி 12-சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129-வது பிறந்த நாள் விழா பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ஜன.23-ம் தேதி அந்தமான் வருகிறார்.நாட்டின் சுதந்திரத்துக்காக தனி ராணுவத்தை...
கொலை செய்யப்படும் முன் பெண் பாலியல் வன்கொடுமை – விசாரணை தீவிரம்
பெங்களூரு, ஜனவரி 12-தீ விபத்தில் மூச்சுத் திணறி இறந்த மென்பொருள் பொறியாளர் சர்மிளா (34) மீதான வழக்கு கொலை என நிரூபிக்கப்பட்டுள்ளது, மேலும் ராமமூர்த்திநகர் காவல்துறையின் விசாரணையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அந்தச்...
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி
புதுடெல்லி: ஜனவரி 12-காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு (79) கடந்த 5-ம் தேதி இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....
அமெரிக்க படை, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரான் எச்சரிக்கை
துபாய்: ஜனவரி 12-ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அமெரிக்க படைகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் சபாநாயகர் முகமது பகர் காலிபஃப் எச்சரித்துள்ளார்.ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதால்,...
உ.பி. யில் தமிழ் பாட வகுப்புகள்
வாராணசி: ஜனவரி 12-உத்தர பிரதேசத்தின் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளை தொடங்க அந்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.உத்தர பிரதேசத்தின் வாராணசியில் கடந்த டிசம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி...
முதலீட்டாளர் எண்ணிக்கை 3 மடங்கு உயர்வு
சென்னை: ஜனவரி 12-இந்திய தேசியப் பங்குச் சந்தை உறுப்பினர்கள் சங்கத்தின் (ANMI) 15-வது சர்வதேச மூலதனச் சந்தை மாநாடு 2026 சென்னையில் நடைபெற்றது.இதில் இந்திய பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர்...




























