Sunday, November 27, 2022

ஷாரிக் ஈஷா யோகா மையத்திற்கு செல்லவில்லை- போலீசார் தகவல்

0
கோவை:நவம்பர் 23 - மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ஷாரிக், சம்பவத்திற்கு முன்பாக பல்வேறு ஊர்களில் சுற்றி திரிந்துள்ளான். ஊர் ஊராக சுற்றி திரிந்தபோது தான்...

தாய் தந்தை தங்கை பாட்டியை கொன்ற போதை மகன்

0
புதுடெல்லி: நவம்பர் 23 -டெல்லியின் பாலம் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு டெல்லியில் பாலம் நகரில் உள்ள ஒரு...

போலீசாரை தாக்கி தப்பி ஓடிய ரவுடி சுட்டு பிடிப்பு

0
பெங்களூர்: நவம்பர். 23 - மகஜர் நடத்த போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட போலீசாரையே சிமெண்ட் செங்கல்லால் தாக்கி தப்பியோட முயற்சித்த பிரபல வழிப்பறியாளன் யோகானந்த் என்ற இரவு ஷிப்ட் யோகி என்ற ரௌடியை...

கடலைக்காய் திருவிழாவிற்கு வந்த ரவுடி கைது

0
பெங்களூர்: நவம்பர். 23 - பசவனகுடியில் ஆண்டுதோரும் நடக்கும் சிறப்புவாய்ந்த கடலைகாய் திருவிழாவிற்கு கொலை, கொலைமுயற்ச்சி மற்றும் பல்வேறு புகார்களில் தேடப்பட்டுவந்த பிரபல ரௌடி ப்ருத்வி என்ற ரௌடி போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளான்...

நேபாள தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் தூபா வெற்றி

0
நேபாள நவம்பர் 23 -அண்டை நாடான நேபாளத்தில் நீண்டகாலமாகவே அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவுகிறது. அங்கு கடந்த 2006ம் ஆண்டில் இருந்து எந்தவொரு பிரதமரும் முழு பதவிக்காலம் பணியாற்றவில்லை. இந்த நிலையில் 275...

கடும் பனிப்பொழிவு: நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்

0
வாஷிங்டன், நவம்பர் 23 -அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக நியூயார்க் மாகாணத்தில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மாகாணம் முழுவதும் பலத்த காற்றுடன் பனி கொட்டி...

கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

0
சென்னை,நவம்பர் 23 - தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, இன்று பகல் 12.45 மணிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சென்னை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேச உள்ளார்.அப்போது,...

நிலநடுக்க பலி 268 ஆக உயர்வு

0
ஜகார்த்தா, நவம்பர் 23 -இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி...

சீனாவில் ஒரே நாளில் 28 ஆயிரம் பேருக்கு கொரோனா

0
பெய்ஜிங், நவம்பர் 23 -உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. . இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து...

நாச வேலைக்கு வெளிநாட்டு நிதி விசாரணையில் பரபரப்பு தகவல்

0
பெங்களூர் : நவம்பர். 22 - மொத்த மாநிலத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள மங்களூர் ஆட்டோ வெடிகுண்டு விவகாரம் குறித்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள போலீஸ் குழுவினர் பல அதிர்ச்சி தரும் தகவல்களை விசாரணைகளின்...
1,944FansLike
3,558FollowersFollow
0SubscribersSubscribe