கைதான விக்னேஷின் தாயார் ஆதங்கம்

0
சென்னை: நவ.14‘தாய் பாசத்தால் எனது மகன் தவறு செய்துவிட்டான்’ என்று விக்னேஷின் தாயார் பிரேமா தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜனவரி மாதம் முதல் கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்....

பிரியங்கா போட்டியிடும் வயநாட்டில் வாக்குப்பதிவு

0
வயநாடு: நவ. 13: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு இன்று (நவ.13) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அப்போது வாக்காளர்கள் வருகை மிதமாக இருந்தது. பின்னர்...

தமிழ்நாட்டை நெருங்கிய வங்கக்கடல் புயல் சின்னம்

0
சென்னை:நவ. 13: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையாது; காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து கரையை கடக்கும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்...

ஜார்கண்ட் – அமைதியான வாக்குப்பதிவு

0
ராஞ்சி: நவ. 13: ஜார்க்கண்டில் முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தலில் 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5...

ஏஐ தொழில்நுட்பம் – இந்தியா முன்னிலை: ஆய்வில் தகவல்

0
டெல்லி: நவ. 13: செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்துக்கு மாறுவதில் இந்தியா உலகளவில் முன்னிலையில் உள்ளதாக போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் (பிசிஜி) புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:...

செயல்திறன் துறையை வழி நடத்தும்எலான் மஸ்க், விவேக் ராமசாமி: ட்ரம்ப் அறிவிப்பு

0
புளோரிடா:நவ. 13: தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார் என அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு...

தமிழையும் பரப்ப கவர்னர் அழைப்பு

0
சென்னை: நவ.13- இந்தியைப் பரப்புவதுபோல, தொன்மை மிக்க தமிழையும் பரப்புவோம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.தென்னிந்திய இந்தி பிரச்சார சபா சார்பில், பாரத்-இலக்கியம் மற்றும் ஊடக விழா குறித்த 3 நாள் கருத்தரங்கம்...

பெங்களூரில் தூரல் மழை கடும் குளிர்

0
பெங்களூரு, நவ. 13: அடுத்த இரண்டு நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குளிர்காலம் இன்னும் சில காலம் இருந்தபோதிலும், பெங்களூரில் வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது.அதிகபட்ச வெப்பநிலை...

தொடரும் கனமழை:பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

0
சென்னை: நவ.13-வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும், சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று...

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்தது

0
சென்னை: நவ.13- தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680-க்கு விற்பனையானது. இதனால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe