மின்னல் தாக்கி இருவர் சாவு
பீதர்: ஏப்ரல் 24 -கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பால்கி தாலுக்காவின்நவடகி கிராமத்தில் மின்னல் தாக்கி இரண்டு இளம் விவசாயிகள் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.உயிரிழந்தவர்கள் நவடகி கிராமத்தைச் சேர்ந்த ரேவனசித்தா (28)...
மின்சாரம் தாக்கி இருவர் பலி
மைசூர்: ஏப்ரல் 24 -கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கே.ஆர். நகர் தாலுக்காவில் 2 வெவ்வேறு இடங்களில் நடந்த மின்சார விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் வயலில் கிடந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கியதில்...
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தும் திட்டம் இல்லை: பெட்ரோலிய அமைச்சகம் அறிவிப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 24 -ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எந்தத் திட்டமும் இல்லை என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல்...
அமெரிக்கா – ஈரான் 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 24 -அமெரிக்கா - ஈரான் இடையே 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகள் குறித்து பாகிஸ்தான் அமைச்சரும், பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதரும் இஸ்லாமாபாத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர்.ஈரான்...
உ.பி. தேர்தலில் மீண்டும் ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளர்: பிஜேபி அறிவிப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 24 -அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள தாத்ரியில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி, தனது ‘மிஷன் 2027’ தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி...
பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து
பெங்களூரு: ஏப்ரல் 24 -கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராம்புரா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெங்களூரு புறநகர்ப் பகுதியான ராம்புராவில் ஏற்பட்ட இந்த பெரும் தீ...
“தரம் தாழ்ந்த பேச்சு” -ட்ரம்புக்கு இந்தியா கடும் கண்டனம்
புதுடெல்லி: ஏப்ரல் 24 -அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா குறித்து விமர்சித்த கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் ஆற்றிய உரை ஒன்றில்,...
தொழிலதிபர் தற்கொலை:இருவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு
பெங்களூரு: ஏப்ரல் 24 -கட்டுமானப் பணியில் உள்ள கட்டிடத்திலிருந்து குதித்து விவேகானந்தர் என்பவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக, இரண்டு பேர் மீது சம்பிகேஹள்ளி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை)...
தமிழக தேர்தல் திருப்பதியில் எதிரொலி
திருப்பதி: ஏப்ரல் 24-தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கத்தை விட சற்று குறைந்தே பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது.நேற்று ஏழுமலையானை பக்தர்கள் 2 முதல்...
துர்கா ஸ்டாலினிடம் நலம் விசாரித்த தமிழிசை
சென்னை: ஏப்ரல் 24-சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நலம் விசாரித்தார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு...
































