முதல்வர் விஜய் பிரிட்டன் பயணம்
சென்னை: செப். 1-தமிழக முதலமைச்சர் விஜய் வருகிற 10-ம் தேதி முதல் பிரிட்டனை நோக்கி பயணிக்க உள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், இது அவரது முதல் வெளிநாட்டு பயணமாகும். தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த...
நடிகர் தர்ஷன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
பெங்களூர்: செப். 1eதேவனஹள்ளி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய சாலையில் நேற்றிரவு அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலைய...
திண்டுக்கல்லில் கொடூரக் கொலை பரபரப்பு
திண்டுக்கல்: செப். 1-திண்டுக்கல்லில் இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமூக்கோவிலூர் பகுதியில் குளிப்பட்டி அருகே இளைஞர் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது.காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து...
எஸ்சிஓ உச்சி மாநாடுமோடி, புதின், ஜின்பிங் பங்கேற்பு
பிஷ்கெக்: செப். 1-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு பிஷ்கெக் நகரில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி...
செல்போன் தடை அமல்
சென்னை: செப். 1-அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் 52 முதுநிலை கோயில்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை இன்று (செப். 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், அறுபடை வீடுகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர்,...
பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான கோயில் இடிப்பு
இஸ்லாமாபாத்: செப். 1-பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் ஒன்று இடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் அமைந்திருந்த இந்த கோயில், கடந்த ஆகஸ்ட்...
மாணவியிடம் வன்கொடுமை: இருவர் கைது
புதுடெல்லி: செப். 1-உத்தர பிரதேசம், மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி, கடந்த மாதம் 4-ம் தேதி நொய்டாவில் உள்ள உறவினரைச் சந்திக்க பேருந்தில் சென்றார். கனமழையும் இருளும் நிலவியதால், அவர்...
எஸ்-400 ஏவுகணைகள் வாங்க திட்டம்
புதுடெல்லி: செப். 1-ரஷ்யாவின் அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் இந்தியா, ரஷ்யாவிடமிருந்து ரூ.51,838 கோடியில் ஐந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. இதன் கீழ்...


























