காஷ்மீரில் ராகுல் காந்திபலத்த பாதுகாப்பு
காஷ்மீர்: மே 24-லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சி எம்பியுமான ராகுல் காந்தி இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் செல்கிறார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்...
கேரளாவில் 24 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழை
புதுடெல்லி: மே 24-கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அவ்வாறு தொடங்கினால், கேரளாவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கத்தைவிட ஒரு...
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருமலை: மே 24-திருப்பதி ஏழுமலையானை இந்த கோடை காலத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் சனி, ஞாயிறு மட்டுமின்றி அனைத்து நாட்களும் கூட்டம் அலைமோதுகிறது.கடந்த 22-ம் தேதி சுவாமியை ஒரே...
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம்: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: மே 24-இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப்...
சென்னை: 5 விமானங்கள் திடீர் ரத்து
சென்னை: மே 24-விமான நிலையத்தில் 2 புறப்பாடு விமானங்களும், 3 வருகை விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு காலை 6, பிற்பகல் 2.30-க்கு செல்லும் ஸ்பைஸ்...
‘மைசூர் பாக்’ பெயர் மாற்றம்
புதுடெல்லி: மே 24-இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தின் இடையே மைசூர் பாக் இனிப்பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவுகிறது.சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம்பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே...
சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் படம்
புதுடெல்லி: மே 24-டெல்லி சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் மற்றும் தயானந்த் சரஸ்வதி படம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு டெல்லியின் எதிர்கட்சியான ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.டெல்லி சட்டமன்ற சபாநாயகர் விஜேந்தர் குப்தா...
உங்கள் மூச்சை நிறுத்துவோம் – பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை
புதுடெல்லி: மே 23 -எங்களுக்கு வழங்கும் தண்ணீரை நீங்கள் நிறுத்தினால், உங்கள் மூச்சை நாங்கள் நிறுத்துவோம் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டர் ஜெனரல் (DG ISPR) எச்சரித்து உள்ளார்.அவரின்...
ஒவ்வொரு மாதமும் ராக்கெட் ஏவ இஸ்ரோ திட்டம்
புதுடெல்லி: மே 23 -'ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஏவுதல் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்தது' என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.இந்தாண்டு முக்கியம்:இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு, நாராயணன்...
சித்தப்பா கொலை 2 மகன்களுக்கு கத்திக்குத்து – வாலி வாலிபர் கைது
மங்களூரு, மே 23 -திருமண தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் தனது சித்தப்பாவை கத்தியால் குத்திக் கொன்று அவரது 2 மகன்களையும் கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்வாலாச்சிலைச் சேர்ந்த சுலைமான் (60)...