சுவர்ண சவுதாவில் கர்நாடக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது
பெலகாவி: டிசம்பர் 8-பெலகாவி சுவர்ண சவுதாவில் கர்நாடக மாநில சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வரும் 19ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல்...
பாராளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடல் குறித்து சிறப்பு விவாதம்
புதுடெல்லி: டிசம்பர் 8-லோக்சபாவில் இன்று (டிசம்பர் 08) வந்தே மாதரம் பாடல் 150வது ஆணடு நிறைவு குறித்து 10 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து...
எஸ்ஐஆர் படிவத்தில் தவறான தகவல் தந்த குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு
லக்னோ: டிசம்பர் 8-எஸ்ஐஆர் படிவத்தில் தவறான தகவல் கொடுத்ததாக, நாட்டிலேயே முதல்முறையாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த குடும்பத்தினர் மீது பிஎன்எஸ், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பிஹாரை தொடர்ந்து, தமிழகம், கேரளா, உத்தர...
திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்கள் எடுத்து திரும்பிய இளம் ஜோடி பலி
கொப்பலா: டிசம்பர் 8- திருமணத்திற்கு இரண்டு வாரங்கள் மட்டுமே இருந்த இருந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய புகைப்படத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது கங்காவதி அருகே நடந்த ஒரு பயங்கர விபத்தில் இளம்...
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பெண் உடல் மீட்பு
சென்னை: டிசம்பர் 8-மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கம் பின்புறம் கல்லுக்குட்டை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது சடலம் கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு...
நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுவிப்பு
எர்ணாகுளம்: டிசம்பர் 8-பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப், அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் இன்று (டிச.8) விடுவிக்கப்பட்டார்.8 ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு...
7 கி.மீ. நடந்தே செல்லும் மாணவர்கள்
பெங்களூரு: டிசம்பர் 8-கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மாணவர்கள் தினந்தோறும் கொடிய விலங்குகள் வாழும் காட்டுவழியாக உயிரை பணயம் வைத்து 7 கி.மீ. நடந்தே பள்ளிக்கு செல்லும் அவல...
விமான சேவை சீராகிறது
புதுடெல்லி: டிசம்பர் 8-இண்டிகோ விமான சேவையில் கடந்த 5 நாட்களாக ஏற்பட்ட முடக்கம் நேற்று முதல் சீராகி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.விமானிகள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் நாட்டின் மிகப்பெரிய இண்டிகோ விமான...
கோஷ்டி மோதல் – பஞ்சாயத்து உறுப்பினர் கொலை
சிக்கமகளூர்: டிசம்பர் 6-கடூர் தாலுகா, சாகராபட்டணத்தில் உள்ள கல்முருதேசர மடம் அருகே இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் காங்கிரஸ் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார்.புவா ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் சாகராபட்டண தொகுதியைச்...
பெங்களூர் சிறையில் சிகரெட், கஞ்சா சிறைக்காவலர் கைது
பெங்களூரு: டிசம்பர் 6-சிகரெட் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பரப்பன அக்ரஹார போலீசார் சிறைக்காவலர் ஒருவரை கைது செய்துள்ளனர்.பரப்பன அக்ரஹார சிறைச்சாலையின் வார்டர்ராகுல் பாட்டீல் கைது செய்யப்பட்ட குற்றவாளி, வார்டர் ஆவார்....

























