பதுக்கி வைக்கப்பட்ட கணக்கில் வராத ரூ.2.98 கோடி பறிமுதல்

0
பெங்களூரு: ஜூன் 27-பெங்களூரு குரூபரஹள்ளியில் உள்ள ஒரு தொழில்துறை ஷெட்டில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.2.98 கோடி ரொக்கப் பணத்தைமகாலட்சுமி லேஅவுட் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.இந்த பரபரப்பான சம்பவம்...

பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு

0
சென்னை: ஜூன் 27-திரைத்துறையில் கே.பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,...

‘ஈரான் போர் சூழலிலும் உலகப் பொருளாதாரத்தின் முக்கிய சக்தியாகத் திகழும் இந்தியா

0
வாஷிங்டன்: ஜூன் 27-ஈரான் போர் உள்​ளிட்ட சவால்​களுக்கு மத்​தி​யில், உலகப் பொருளாதார வளர்ச்சி​யின் முக்​கிய உந்​துசக்​தி​யாக இந்தியா தொடர்ந்து நீடித்து வரு​வ​தாக சர்​வ​தேச நாணய நிதி​யம் (ஐஎம்எஃப்) பாராட்டியுள்ளது.சர்​வ​தேச பொருளா​தார மந்​தநிலை மற்​றும்...

ஈரானின் ஏவுகணை தளம் மீது அமெரிக்கா தாக்குதல்: மீண்டும் மேற்காசியாவில் போர் பதற்றம்?

0
தெஹ்ரான்: ஜூன் 27-ஈரானின் ஏவுகணை தளம் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ளதாக தகவல். இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு...

ராமர் கோயில் காணிக்கை விவகாரம் – எதிர்க்கட்சிகளுக்கு உ.பி. முதல்வர் எச்சரிக்கை

0
புதுடெல்லி: ஜூன் 27-“அயோத்தி ராமர் கோயில் மீது தீய நோக்குடன் கண் வைக்காதீர்கள். ஆதாரம் இருந்தால் அதை சிறப்பு விசாரணைக் குழுவிடம் சமர்ப்பியுங்கள்” என்று எதிர்க்கட்சிகளை யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.உத்தரப் பிரதேசத்தின் தியோரியா...

பூகம்ப பகுதியில் இந்தியா உதவி கரம்

0
புதுடெல்லி / கராகஸ்: ஜூன் 27-வெனிசுலா பூகம்​பத்​தில் இது​வரை 589 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 49,500-க்​கும் மேற்​பட்​டோரை காண​வில்​லை. பூகம்​பத்​தால் பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு உதவ ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ மூலம் 2 விமானங்​களில் 35 டன்...

சீமான் பொது வேட்பாளர்?

0
சென்னை: ஜூன் 27-இடைத்​தேர்​தலில் அம்​பாச​முத்​திரம் தொகு​தி​யில் தவெகவை எதிர்​கொள்ள, நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானை எதிர்க்​கட்​சிகளின் பொது​வேட்​பாள​ராக களம் இறக்க திமுக திட்​ட​மிட்டு வரு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.சட்​டப்​பேரவை தேர்​தலில் தனித்து...

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம்முதல்வர் விஜய் பங்கேற்பு

0
சென்னை: ஜூன் 26-சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் ‘ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs’ போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, அதில் தானும் பங்கேற்றார்.சென்னை - காமராஜர்...

விபத்துக்குள்ளான காரை தர்ஷன் மகன் ஓட்டவில்லை – தாய் விளக்கம்

0
பெங்களூரு: ஜூன் 26-பிரபல கன்னட நடிகர் தர்ஷனின் மகன் வினீஷ் பயணம் செய்த கார், ஆர்.ஆர்.நகர் பகுதியில் இன்று சிறிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பல்வேறு வதந்திகள்...

ஜார்க்கண்டில் பயணிகள் வாகனம் டிரக் மோதிய விபத்தில் 7 பேர் பலி

0
ராம்கர்: ஜூன் 26-ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணிகள் வாகனம் - டிரக் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.ராம்கர் - பொகாரோ சாலையில் உள்ள லாரி என்ற பகுதியில், நள்ளிரவு சுமார் 12 மணி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe