ப.சிதம்பரம் தலைமையில் புதிய கட்சி உதயம்?
புதுடெல்லி: ஜனவரி 2-வரும் சட்டசபை தேர்தலில், த.வெ.க.,வுடன் கூட்டணி என காங்கிரஸ் முடிவு எடுக்குமானால், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தலைமையில், காங்கிரஸ் ஜனநாயக பேரவை மீண்டும் உதய மாகும் என்றும், தி.மு.க.,...
மகள் கொடுமை:மருமகனை கொன்ற மாமனார்
ஷிவமோகா, ஜனவரி 2-கர்நாடகா மாநிலம் சிமோகா மாவட்டம் வினோபா நகரில் உள்ள ஏபிஎம்சி காய்கறி சந்தை அருகே கொடூர படுகொலை சம்பவம் நடந்தது.இந்தப் பகுதியைச் சேர்ந்ததிப்பேஷின் மகள் யஷஸ்வினியை அருண் இரண்டு ஆண்டுகளுக்கு...
பெங்களூரில் புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம் – சாலைகளில் மக்கள் வெள்ளம்
பெங்களூரு: ஜனவரி 1-2025 விடைபெற்று, 2026 புத்தாண்டுகொண்டாட்டங்கள் பெங்களூரில் நேற்று நள்ளிரவு மிகுந்த உற்சாகமுடன் நடந்தது. இதேபோல் கர்நாடக மாநிலத்திலும் கொண்டாட்டங்கள் நடந்தது. ஒரு சில சிறிய சம்பவங்கள் தவிர பெரும்பாலும் புத்தாண்டு...
பெற்றோர் பிரிந்து விட்டதால் சிறுமி தற்கொலை
பெங்களூரு: ஜனவரி 1- சென்னம்மனா கெரே அச்சுகட்டுப் பகுதியில் பெற்றோரைப் பிரிந்ததால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது.சென்னம்மனா கெரே அச்சுகட்டுப் பகுதியைச் சேர்ந்த லெக்னா (17) தற்கொலை செய்து...
வணிக சிலிண்டர் விலை ரூ.110 அதிகரிப்பு
சென்னை: ஜனவரி 1-வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.110 அதிகரித்து , ஒரு சிலிண்டர் ரூ.1,849.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு,...
இன்ஸ்டாகிராமில் பெண்ணை துன்புறுத்திய இளைஞர் படுகொலை
சிக்கமகளூர்: ஜனவரி 1-இன்ஸ்டாகிராமில் ஒரு இளம் பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், தரிகேர் தாலுகாவில் ஒரு இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.தரிகேர் தாலுகாவில் உள்ள உதேவா கிராமத்தைச் சேர்ந்த இறந்த...
வெற்றி கிடைக்கட்டும்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுடில்லி: ஜனவரி 1-2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.2026ம் ஆண்டு பிறந்ததையொட்டி, உலகம் முழுவதும் புதிய ஆண்டை வரவேற்று மக்கள், பொது...
போயஸ் கார்டன் முன்பு திரண்ட ரசிகர்கள்புத்தாண்டு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்
சென்னை: ஜனவரி 1-நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை கூறினார். போயஸ் தோட்டம் முன்பு அதிகாலை முதல் கூடிய ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர்கள் தலைவா தலைவா என அழைத்து ஆரவாரம்...
புதுக்கோட்டைக்கு அமித் ஷா ஜன.4-ல் வருகை
சென்னை: ஜனவரி 1-நடப்பாண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டையில் வரும் 4-ம் தேதி நடைபெற உள்ள பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக...
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.249 கோடி
சென்னை: ஜனவரி 1-தமிழகத்தில் உள்ள 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக அரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு வழங்க ரூ.248.66 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை...



























