பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

0
புதுடெல்லி: டிசம்பர் 30-2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்த பட்ஜெட்...

வங்கதேச முன்னாள்பிரதமர் கலீதா ஜியா காலமானார்

0
டாக்கா: டிசம்பர் 30-வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா...

ஈரான் அணுசக்தித் திட்டத்தை அழித்துவிடுவோம்: டிரம்ப் எச்சரிக்கை

0
வாஷிங்டன்: டிசம்பர் 30-''ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம். அவர்களை சின்னாபின்னமாக்குவோம்'' என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

விஜய்யை விமர்சிக்க தொடங்கிய எடப்பாடி பழனிசாமி – களத்தில் குதித்த அதிமுக

0
சென்னை: டிசம்பர் 30-புதியக் கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் அதிமுகவின் பலம் தெரியாமல் பேசுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். இதன் மூலமாக தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி சாடியதாக...

வாகனம் ஓட்டும்போது டிரைவர்கள் செல்போன் பயன்படுத்த தடை

0
சென்னை: டிசம்பர் 30-பணி​யின்​போது ஓட்டுநர்கள் செல்​போன் பயன்​படுத்​தக் கூடாது என மாநகர் போக்​கு​வரத்து கழகம் உத்​தர​விட்​டுள்​ளது.இதுகுறித்து அனைத்து கிளை மேலா​ளர்​களுக்கு அனுப்​பப்​பட்ட சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகத்​தில் கடந்த சில...

ரூ.10 கோடி நகைகள் கொள்ளை

0
மைசூரு: டிசம்பர் 30 -மைசூரு அருகே நகைக் கடையில் புகுந்த கொள்ளை கும்பல், ஐந்தே நிமிடங்களில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான 7 கிலோ தங்கம், வைர நகைகளை கொள்ளை அடித்து சென்றது.கர்நாடக...

ஆட்சியில் பங்கு இல்லை – திமுக

0
சென்னை: டிசம்பர் 30 -ஆட்​சி​யில் பங்கு கோரிக்​கையை ஏற்க முடி​யாது, கூட்​ட​ணிக்​குள் தேவையற்ற குழப்​பத்தை ஏற்​படுத்த வேண்​டாம் என காங்​கிரஸ் உட்பட தோழமை கட்​சிகளிடம் திமுக திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.தமிழகத்​தில் சட்​டப்​பேரவை...

5 விபத்துகளில் 5 பேர் பலி

0
பெங்களூரு: டிச. 29- பெங்களூரில் நேற்று இரவு ந் பல்வேறு பகுதிகளில் நடந்த 5 தனித்தனி சாலை விபத்துகளில் 5 பேர் பலி ஆனார்கள்ராஜாஜிநகர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜாஜிநகர் பாலத்தின்...

ஆந்திராவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 2 ரயில் பெட்டிகள் எரிந்து சேதம்

0
அனகாபல்லி: டிச. 29-ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் இன்று அதிகாலை டாடாநகர் - எர்ணாகுளம் அதிவிரைவு பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த ரயிலின் இரண்டு பேட்டிகள் தீயில் எரிந்து...

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்:டிச. 31ல் அ.தி.மு.க. கூட்டம்

0
சென்னை: டிச. 29-அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், டிச. 31ம் தேதி நடக்கும்' என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'சென்னையில் உள்ள கட்சி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe