ஜாமீன் மனு தள்ளுபடி
பிரயாக்ராஜ்: ஜூலை 2-உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹரைச் சேர்ந்தவர் அன்சர் அகமது சித்திக். இவர் கடந்த மே 3-ம் தேதி பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பும் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்....
பட்டாசு ஆலை வெடி விபத்து 7 பேர் பலி
சிவகாசி: ஜூலை 1 -சிவகாசி அருகே உள்ள சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...
விக்டோரியா ஆஸ்பத்திரி தீக்காய சிகிச்சை பிரிவில் தீ விபத்து
பெங்களூரு: ஜூலை 1 - விக்டோரியா மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.விக்டோரியா மகாபோதி பர்ன்ஸ் சென்டரின் கருத்தரங்கு அறையில்...
சமையல் காஸ் சிலிண்டர்விலை ரூ.58 குறைப்பு
புதுடில்லி: ஜூலை 1 - வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகள்...
இந்தியாவுக்கு எதிராக அணி திரட்ட சீனா, பாகிஸ்தான் தீவிர முயற்சி
இஸ்லாமாபாத் : ஜூலை 1 -'சார்க்' அமைப்புக்கு மாற்றாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் ஒரு புதிய அமைப்பை உருவாக்க சீனா, பாகிஸ்தான் நாடுகள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின்...
ரசாயன தொழிற்சாலை தீ விபத்து: பலி 37 ஆக உயர்வு
ஹைதராபாத்: ஜூலை 1 -தெலுங்கானாவில், ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. 2வது நாளாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.தெலுங்கானாவில் சங்கரெட்டி மாவட்டத்தின்...
15 வயது சிறுமி மீட்பு
பிரயாக்ராஜ்: ஜூலை 1 - மதம் மாற்றி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுத்த உத்தரபிரதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை போலீஸார் மீட்டுள்ளனர். இதுகுறித்து உ.பி. போலீஸ் துணை கமிஷனர் குல்தீப் சிங்...
பாலியல் வன்கொடுமை
டாக்கா: ஜூலை 1 -வங்கதேசத்தில் இந்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் உள்ளூர் அரசியல்வாதி உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி வழங்கவும்,...
இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு
ஜெய்சால்மர்: ஜூலை 1 -விசா மறுக்கப்பட்டதால் சட்டவிரோதமாக எல்லை கடந்து இந்தியா வந்த, பாகிஸ்தான் தம்பதிதார் பாலைவனத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்டம் மிர்பூர் மத்தல்லோ...
எண்ணெய் கப்பலில் திடீர் தீ: மீட்புப் பணிக்கு விரைந்தது இந்திய கடற்படை
அகமதாபாத்: ஜூலை 1 - குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நாட்டின் ஷினாஸ் துறைமுகம் நோக்கி 'எம்டி யி செங் 6’ என்ற எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. பலாவு...