திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கம் மாயம்
திருப்பதி: டிசம்பர் 24-திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய கோயில்களில் திருப்பதி கோவிந்தராஜர் கோயிலும் ஒன்றாகும்.முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது இந்த கோயிலின் விமான கோபுரத்துக்கு தங்க தகடுகள் (100 கிலோ) பதிக்கப்பட்டன....
ஜப்பானில் வயதானோர் அதிகரிப்பு;12 லட்சம் வெளிநாட்டினருக்கு வேலை
டோக்கியோ: டிசம்பர் 24-ஜப்பானில் நிலவும் நீண்டகால தொழிலாளர் பற்றாக்குறையை போக்க, மற்ற நாடுகளைச் சேர்ந்த 12 லட்சம் பேருக்கு வேலை வழங்க பிரதமர் சனே தகாய்ச்சி அரசு முடிவு செய்துள்ளது.கிழக்கு ஆசிய நாடான...
அதிமுக சார்பில் 10 ஆயிரம் பேர் விருப்ப மனு
சென்னை: டிசம்பர் 24-அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். குறிப்பாக, தங்கள் தொகுதியில் பழனிசாமி போட்டியிட கோரி ஏராளமானோர் விருப்ப மனுகக்ளை சமர்ப்பித்துள்ளனர்.தமிழகம்,...
வங்கதேச தூதரகங்கள் முன்பு போராட்டம்
புதுடெல்லி: டிசம்பர் 24-டெல்லி, மும்பை, கொல்கத்தா, குவாஹாட்டி, அகர்தலா, சிலிகுரியில் உள்ள வங்கதேச தூதரகங்கள் முன்பு நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் ஏராளமானோர் திரண்டு, போலீஸ் தடுப்புகளை உடைத்து முன்னேறியதால் பதற்றம் ஏற்பட்டது.கடந்த...
ஜெர்மனி விழாவில் மத்திய அரசு மீது ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு
பெர்லின்: டிசம்பர் 23-மத்திய அரசு விசாரணை அமைப்புகளை ஆயுதமாக பயன்படுத்துகிறது என ஜெர்மனியில் நடந்த நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது எல்லாம்,...
ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் பயணிகள் அவதி
சென்னை: டிசம்பர் 23-ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சொந்த ஊர் செல்ல தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாததால் அவதி...
நாளை காலை விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள்
ஸ்ரீஹரிகோட்டா: டிசம்பர் 23-ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (டிசம்பர் 24) காலை 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான 24 மணி நேர கவுன்டவுன் இன்று (டிசம்பர் 23) காலை 8.54 மணிக்கு...
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது; 5 பேர் பலி
வாஷிங்டன்: டிசம்பர் 23-டெக்சாஸின் கால்வெஸ்டனுக்கு அருகே மெக்சிகோ கடற்படை விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள கால்வெஸ்டனுக்கு அருகே ஏழு பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய மெக்சிகோ...
ரூ.6,088 கோடியை நன்கொடையாக அள்ளிய பிஜேபி – காங்கிரஸ்
புதுடெல்லி: டிசம்பர் 23-பாஜகவுக்கு 2024-25ம் நிதியாண்டில் மட்டும் ரூ.6,088 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை விட அந்த கட்சிக்கு 12 மடங்கு நன்கொடை அதிகரித்துள்ளது. காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்,...
ஹிந்துக்கள் மீது தாக்குதல்; வங்கதேச வன்முறை குறித்து ஐநா கவலை
நியூயார்க்: டிசம்பர் 23-வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது.வங்கதேசத்தில், பார்லிமென்ட் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. 'இன்குலாப்...




















