அசாம், மே.வங்கத்தில்பிரதமர் மோடி சுற்றுப் பயணம்

0
குவாஹாட்டி: டிசம்பர் 20-அ​சாமில் 2 நாள் பயண​மாக இன்று வரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்​வேறு நலத்​திட்​டங்​களை தொடங்கி வைக்​கிறார்.இன்று காலை மேற்கு வங்க மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் ரூ.3,200 கோடி மதிப்பிலான...

ஜில்லென மாறிய தமிழகம்- ஊட்டியில் உறைபனி

0
சென்னை: டிசம்பர் 20-நாடு முழுவதும் குளிர் அலையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் எதிரொலித்திருக்கிறது. இந்நிலையில், இன்று நீலகிரியில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு...

விபத்து 2 பேர் பலி

0
பெங்களூரு, டிசம்பர் 20-சிக்கபல்லாபூர் மாவட்டம் கௌரிபிதனூர் தாலுகாவில் உள்ள பெத்தேனஹள்ளி அருகே பொலேரோ காரும் லாரியும் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.இறந்தவர்கள் ஜக்கெனஹள்ளியைச் சேர்ந்த அசோக் (25) மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின்...

குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு

0
புதுடெல்லி: டிசம்பர் 20-நா​டாளு​மன்ற குளிர்​கால கூட்​டத் தொடர் நேற்​றுடன் நிறைவுப் பெற்​றது.கடந்த 1-ம் தேதி நாடாளு​மன்ற குளிர்​கால கூட்​டத் தொடர் தொடங்​கியது. முதல் நாளில் எஸ்​ஐஆர் விவ​காரத்தை எழுப்பி நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களை​யும்...

ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம் -நள்ளிரவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தர்ணா

0
புதுடெல்லி: டிசம்பர் 19-மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக மத்திய அரசு விபி-ஜி ராம் ஜி திட்டத்தைக் கொண்டு வரும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இது தொடர்பாக இரவு வரை...

வீடியோ வெளியாகி பரபரப்பு – முட்டைகளை ஆய்வு செய்ய கர்நாடக அரசு உத்தரவு

0
பெங்களூரு: டிசம்பர் 19-முட்டை சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் என்று வெளியான சில செய்திகளை தொடர்ந்து மாநில அரசு, தனியார் ஆய்வகங்கள் முட்டைகளை பரிசோதித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட...

ஹிஜாப் சர்ச்சை: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

0
பாட்னா: டிசம்பர் 19-ஹிஜாப் சர்ச்சையைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.உளவுத்துறை அமைப்புகள் குறிப்பிட்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டதை அடுத்து, பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக ராஷ்ட்ரிய...

கால்வாயில் விழுந்த கார்2 நண்பர்கள் சாவு

0
பெங்களூரு: டிசம்பர் 19-பெங்களூரில் நேற்று நள்ளிரவு, சிக்கஜாலாவின் சதஹள்ளியில் வேகமாக வந்த கார் கால்வாயில் கவிழ்ந்தது இதில் இருந்த 3நண்பர்களில் 2 பேர் பலியானார்கள்பில்லப்பா கார்டனைச் சேர்ந்த ஷாஹித் (22) மற்றும் ஜே.சி....

வங்கதேச போராட்ட குழு தலைவர் மரணம்; மீண்டும் வெடித்தது வன்முறை

0
டாக்கா: டிசம்பர் 19-வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய எதிர்கட்சி தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள்...

வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்: சென்னையில் 7 விமானங்கள் ரத்து

0
சென்னை: டிசம்பர் 19-டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கடுமையான...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe