ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்மைனஸ் டிகிரியில் பதிவாகும் வெப்பநிலை
ஸ்ரீநகர்: டிசம்பர் 15-காஷ்மீரின் உயரமான பகுதிகளில் இரவு முழுவதும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவுநேர வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கு கீழே சென்றுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கந்தர்பால் மாவட்டத்தில் ஸ்ரீநகர்- டிராஸ் இடையிலான சோஜிலா கணவாய்,...
இந்தியாவின் தோற்றம் குறித்து அகழாய்வு
புதுடெல்லி: டிசம்பர் 15-இந்தியாவின் தோற்றம் குறித்து ஆராயும் சவுமியா அசோக் எழுதிய கீழடி அகழாய்வு பற்றிய நூல் விரைவில் வெளியாக உள்ளது.சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளரும் அறிமுக எழுத்தாளருமான சவுமியா அசோக், ‘தி டிக்:...
மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு 14 நாள் போலீஸ் காவல்
கொல்கத்தா: டிசம்பர் 15-கொல்கத்தா மைதானத்தில் கால்பந்து ரசிகர்களின் ரகளையால் அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி நிகழ்ச்சி பாதியில் முடிந்தது.இதையடுத்து கைது செய்யப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா 14 நாள் போலீஸ்...
தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம்
திருப்பரங்குன்றம்: டிசம்பர் 13-்திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, உள்ளூர் மக்கள் இன்று (டிச.,13) நீதிமன்ற நிபந்தனைகள் படி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பரங்குன்றம் கோவில் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில்...
காதலர்கள் தப்பிக்க உதவியதாக 2 பேர் படுகொலை – 5 பேர் கைது
ஷிவமோகா: டிசம்பர் 13-பத்ராவதியில் காதலர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பிக்க உதவியதாகக் கூறி, ஒரு நபர் இரண்டு பேரை கத்தியால் குத்திக் கொன்றார். இந்த கொலை விவகாரம் தொடர்பாக ஐந்து பேர் கைது...
வட மாநிலங்களை வாட்டும் குளிர்; மைனஸ் டிகிரியில் பதிவாகும்
புதுடில்லி: டிசம்பர் 13-நம் நாட்டின் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவும் நிலையில், காஷ்மீரில் மைனஸ் டிகிரியில் வெப்பநிலை பதிவாகி வருகிறது. டில்லி, ஹிமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் பனிமூட்டம் ஏற்படுவதுடன், இயல்பைவிட...
அமித்ஷா வருகையால் தமிழக அரசியலில் பரபரப்பு
புதுடில்லி: டிசம்பர் 13-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிச.15-ம் தேதி தமிழகம் வருகிறார். வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம்...
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
திருவனந்தபுரம்: டிசம்பர் 13-கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 9ம்...
இந்தியா வந்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி; உற்சாக வரவேற்பு
கோல்கட்டா: டிசம்பர் 13-கோல்கட்டா சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 70 அடி உயர தனது உருவச்சிலையை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல்...
துபாயில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் கோளாறு
துபாய்: டிசம்பர் 13-துபாயில் இருந்து சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.துபாயில் இருந்து சென்னைக்கு பயணிகள் 172 பேருடன் ஏர் இந்தியா...






















