நவீனமயமாதல், தன்னிறைவை நோக்கி இந்திய கடற்படை; மோடி பெருமிதம்
புதுடெல்லி: டிசம்பர் 4 -‘இந்திய கடற்படை தன்னிறைவு மற்றும் நவீனமயமாக்கலை நோக்கி முன்னேறி வருகிறது. இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கடற்படை தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள...
ரூ.43 லட்சம் கடிகாரம் – பிஜேபி கேள்வி
பெங்களூரு: டிசம்பர் 4 -‘‘சோசலிச கருத்துக்களை பேசிவரும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் ரூ.43 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர கைக்கடிகாரங்களை அணிந்திருப்பது ஏன்?’’ என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.கர்நாடக முதல்வர்...
முகக்கவசம் அணிந்தபடி நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சி தலைவர்கள்
புதுடெல்லி: டிசம்பர் 4 -டெல்லியில் காற்று மாசு பிரச்சினையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள் காஸ் முகக்கவசம் அணிந்தபடி நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.தலைநகர் டெல்லியில் காற்று மாசுப் பிரச்சினை அதிக அளவில் நிலவி...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரம்; ராணுவ சுபேதார் உள்பட இருவர் கைது
புதுடெல்லி: டிசம்பர் 4 -பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்து வந்த ராணுவ சுபேதார் உள்பட இருவரை குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.ஆப்பரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியாவின் ரகசியங்கள் மற்றும் பாதுகாப்பு...
குண்டுவெடிப்பு குற்றவாளியின் ஜாமின் மனு தள்ளுபடி
பெங்களூரு: டிசம்பர் 3 -மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகம் முன் 2013 குண்டுவெடிப்பு வழக்கில் மூன்றாவது குற்றவாளியான தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்த கிச்சன் புஹாரிக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.பிப்ரவரி 23,...
கரும்பு லாரி மீது கார் மோதல் – 4 பேர் சாவு
பாகல்கோட்: டிசம்பர் 3-கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் ஜம்கண்டி தாலுகாவில் உள்ள சித்தாபூர் அருகே நேற்று நள்ளிரவு, வேகமாக வந்த கார், கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே...
அமெரிக்காவில் பனிப்புயல் கொட்டுவதால் 5.5 கோடி பேர் பாதிப்பு
நியூயார்க்: டிசம்பர் 3-அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களை பனி மூழ்கடித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் மூன்றாவது பனிப்புயல் உருவாக்கி உள்ளது. இது 'பாம் சைக்ளோன்' எனப்படும் அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி...
சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னை: டிசம்பர் 3-டிட்வா புயல் வலுவிழந்தாலும் சென்னை அருகே கரையை கடப்பதன் காரணமாக, சென்னை, புறநகரில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால், பல இடங்களில் மழை நீர் சூழ்ந்து, வெள்ளக்காடானது. இதனால், பொதுமக்களின் இயல்பு...
காசி தமிழ் சங்கமத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மத்திய அமைச்சர் அழைப்பு
வாராணசி: டிசம்பர் 3-காசி தமிழ் சங்கமத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டார். மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், காசி மற்றும் தமிழகத்தின் பண்பாடு,...
திருநங்கைகளுக்கு பாதுகாவலர் பணி
ஹைதராபாத்: டிசம்பர் 3 -ஹைதராபாத் மெட்ரோ ரயில் (எச்எம்ஆர்எல்) நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற போக்குவரத்து சேவை அமைப்பாக உள்ளது. 57 நிறுத்தங்களை உள்ளடக்கிய 3 வழித்தடங்களில் ஹைதராபாத்...






















