இளைஞர் கொடூர கொலை

0
பெங்களூரு, நவம்பர் 25- யஷ்வந்த்பூர், முத்யாலம்மா நகரில் தகாத உறவு வைத்திருந்ததற்காக இளைஞன் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டது, உள்ளூர்வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.திருமணமான ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த இளைஞன் நரசிம்மராஜு (32) என்பவரை...

ஓராண்டு வேலை – பணிக்கொடை

0
புதுடெல்லி: நவம்பர் 25-பணிக்கொடையைப் பெற ஓராண்டு வேலை செய்தாலே போதும் என்று புதிய தொழிலாளர் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் தொழிலாளர் சட்டங்கள் கடந்த 1930 - 1950 காலகட்டத்தில் வரையறுக்கப்பட்டன. இதன்படி 29 மத்திய...

ஜி20 மாநாடு வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்

0
புதுடில்லி: நவம்பர் 24-வெற்றிகரமான ஜோஹன்னஸ்பர்க் (தென் ஆப்ரிக்கா) ஜி20 மாநாடு, நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் பயணத்தை முடித்து கொண்டு, டில்லி திரும்பினார்.தென் ஆப்ரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கிற்கு மூன்று...

வங்கக்கடலில் சென்யார் புயல்: 11 மாவட்டங்களில் மழை

0
சென்னை: நவம்பர் 24-அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன் அறிக்கை: நேற்று காலை...

2,500 கிமீ வேகம்; தயாராகும்5ம் தலைமுறை போர் விமானம்

0
புதுடில்லி: நவம்பர் 24-உள்நாட்டிலேயே 5ம் தலைமுறை போர் விமானம் தயாரிக்கும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை இந்திய நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வமாக டிஆர்டிஓ வழங்கியுள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பாதுகாப்புத்துறையில் சுயசார்பு என்ற இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை...

ஹனன் ஷா இசை நிகழ்ச்சி நெரிசல் – 30 பேர் காயம்

0
காசர்கோடு, நவம்பர் 24-பிரபல மலையாள பாடகி ஹனன் ஷாவின் இசை நிகழ்ச்சியில் நேற்று இரவு ஏராளமான மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த ஒரு கண்காட்சியின் ஒரு...

சனாதன தர்மத்தை வளர்க்க ஒருங்கிணைப்பாளர் நியமனம்: பிஹார் அரசு திட்டம்

0
பாட்னா: நவம்பர் 24-பிஹாரில் 2,499 கோயில்​கள் மற்​றும் மடங்​கள் உள்​ளன. இதன் பணி​களை மாநில மத அறக்​கட்​டளை கவுன்​சில் (பிஎஸ்​ஆர்​டிசி) மேற்​பார்​வை​யிட்டு வரு​கிறது. சனாதன தர்​மத்தை வளர்க்க 38 மாவட்​டங்​களி​லும் ஒருங்​கிணைப்​பாளர்​களை நியமிக்க...

கியூஆர் கோடு புதிய ஆதார் அட்டை

0
புதுடில்லி: நவம்பர் 24-ஆ​தார் அட்டை தவறாக பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்க வரும் டிசம்​பரில் புதிய விதி​​களை அமல்​படுத்த இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (யுஐடிஏஐ) திட்​ட​மிட்டுள்​ளது. இதன்​படி வருங்​காலத்​தில் ஆதார் அட்​டை​யில் புகைப்​படம், கியூஆர்...

10 மகளிர் கண்காணிப்பு மையங்கள்

0
ஜம்மு: நவம்பர் 24-இந்​தியா - சீனா எல்​லைப் பகு​தி​யில் 10 மகளிர் கண்​காணிப்பு மையங்​களை அமைக்​க​வுள்​ள​தாக இந்தோ திபெத் எல்லை போலீஸ் தெரி​வித்​துள்​ளது.இந்​தியா - சீனா​வின் 3,488 கி.மீ தூர எல்​லைப் பகு​தியை...

திமுகவுடன் தொகுதி உடன்பாடு குழு – ப. சிதம்பரம் வரவேற்பு

0
சென்னை: 2026 சட்டசபை தேர்தலுக்கு திமுக உடன் தொகுதி உடன்பாடு நடத்த காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் தலைமையின் இந்த முடிவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe