மும்பைக்கு விமானத்தில் கடத்தி வந்தரூ.53 கோடி கஞ்சா, வைரம் பறிமுதல்

0
மும்பை: நவம்பர் 22மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சுங் கத்துறை அதிகாரிகள் நடத் திய அதிரடி சோதனையில், 53 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் மற்றும் தங்கம், வைரம் ஆகியவை பறிமுதல்...

மருத்துவமனைகளில் ஆயுதங்கள் பதுக்கிய தீவிரவாதிகள்

0
புதுடெல்லி: நவம்பர் 22ஹமாஸ் பாணி​யில் மருத்​து​வ​மனை​களை ஆயுதங்​களை பதுக்கி வைக்​கும் இடமாக தீவிர​வாத மருத்​து​வர்​கள் பயன்​படுத்தியது என்ஐஏ விசா​ரணை​யில் அம்​பல​மாகி உள்​ளது.காசா​வில் உள்ள முக்​கிய மருத்​து​வ​மனை​களுக்கு அடி​யில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி தாக்​குதல்...

மூளையை தின்னும் அமீபா.. கேரளாவில் ஒரே மாதத்தில் 7 பேர் பலி

0
திருவனந்தபுரம்: நவம்பர் 22கேரளாவில் சமீப காலமாக மூளையை தின்னும் அமீபா நோய் மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் தற்போதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்....

ரூ.6.5 லட்சத்திற்கு ஏகே-47 துப்பாக்கி வாங்கிய பயங்கரவாதி

0
புதுடில்லி: நவம்பர் 22டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி டாக்டர் முசம்மில் ரூ.6.5 லட்சத்திற்கு ஏகே-47 துப்பாக்கி வாங்கியது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.டில்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி நடத்தப்பட்ட...

காஞ்சிபுரத்தில் நாளை மக்களைச் சந்திக்கும் விஜய்

0
சென்னை நவம்பர் 22-கரூர் சம்பவத்துக்குப் பிறகு பொதுமக்களை சந்திக்காமல் இருக்கும் தவெக விஜய், நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்.தவெக தலைவர் விஜய்...

கொள்ளை: போலீஸ்காரர் உட்பட 5 பேர் கைது ரூ.5.3 கோடி பறிமுதல்

0
பெங்களூரு: நவம்பர் 21-பெங்களூர் டெய்ரி சர்க்கிள் மேம்பாலம் சாலையில் புதன்கிழமை பட்டப்பகலில் நடந்த ஏடிஎம் வாகனத்தில் 7.11 கோடி ரூபாய் கொள்ளை சம்பவத்தில் கிட்டத்தட்ட வெற்றி பெற்ற நகர காவல்துறை, இதுவரை 5...

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: கொல்கத்தாவிலும் அதிர்வு

0
டாக்கா: நவம்பர் 21-வங்கதேசத்தில் காலை 10 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வங்கதேசம் தலைநகர் டாக்காவை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5.7ஆக...

தென் ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு – மோடி பங்கேற்பு

0
புதுடெல்லி : நவம்பர் 21-தென் ஆப்ரிக்காவில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுவதால், மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சிமாநாடு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில், பங்கேற்க டில்லியில் இருந்து மோடி...

போக்குவரத்து விதிமீறல் அபராதம்மீண்டும் 50 சதவிகிதம் தள்ளுபடி சலுகை

0
பெங்களூரு: நவம்பர் 21-போக்குவரத்துத் துறையில் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் மற்றும் அபராதங்களை செலுத்துவதில் இன்று முதல் மாநில அரசு மீண்டும் 50% தள்ளுபடி வழங்கியுள்ளது.ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 12...

வியட்நாமில் புரட்டி போட்ட கனமழை; வெள்ளத்தில் சிக்கி 41 பேர் பலி

0
ஹானோய்: நவம்பர் 21-மத்திய வியட்நாமில் மழை வெள்ளத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 52 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின், மத்திய நகரமான ஹியூவில் அதிக மழை கொட்டி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe