இந்தியர்கள் நுழையும் சலுகை ரத்து

0
புதுடெல்லி: நவ. 19-வரும் 22-ம் தேதி முதல் ஈரான் நாட்​டுக்​குள் விசா இல்​லாமல் நுழை​யும் சலுகையை அந்​நாடு ரத்​து செய்​துள்​ளது.இந்​திய சுற்​றுலாப் பயணி​கள் சில நிபந்​தனை​களின் கீழ் விசா இல்​லாமல் ஈரானுக்​குள் நுழைய...

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

0
சென்னை: நவ. 19-சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலையிலேயே சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தொழில் அதிபர்களின் வீடுகள், நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை...

நக்சல் அமைப்பின் தலைவர் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை

0
அமராவதி: நவம்பர் 18-ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு...

ஹமாஸ் பாணியில் டில்லியில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம்

0
புதுடெல்லி: நவம்பர் 18-டில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கைதான ஜசிர் பிலால் வானியிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில்,...

முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

0
சென்னை: நவம்பர் 18-முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், நடிகர் அஜித் வீட்​டுக்கு மீண்​டும் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது. வெடிகுண்டு மிரட்டல் விடும் சம்​பவம் தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. அந்த வகை​யில் நேற்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், நடிகர்​கள்...

12 மாநில எஸ்ஐஆர் பணிகள்: மாநில நிர்வாகிகளுடன் கார்கே ஆலோசனை

0
சென்னை: நவம்பர் 18-தமிழகம் உள்​ளிட்ட 12 மாநிலங்​களில் நடை​பெற்று வரும் எஸ்​ஐஆர் பணி​கள் தொடர்​பாக மாநில நிர்​வாகி​களு​டன் அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே டெல்​லி​யில் இன்று ஆலோ​சனை நடத்​துகிறார். பிஹார்...

இறுதி கட்டத்தில் இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்

0
வாஷிங்டன்: நவம்பர் 18-இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்து உள்ளார்.வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே 5...

டெல்லி குண்டுவெடிப்புடாக்டர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு

0
புதுடெல்லி: நவம்பர் 18-காஷ்மீரைச் சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்​களு​டன் ஓட்​டிச் சென்று டெல்லி செங்​கோட்டை பகு​தி​யில் வெடிக்​கச் செய்து தற்​கொலைத் தாக்​குதல் நடத்​தி​னார். இதில், 13 பேர்...

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு

0
லக்னோ: நவம்பர் 18-உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, ‘‘மீரட்டில் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷ் என்பவரை கடந்தாண்டு அக்டோபர்...

வாக்காளர் உதவி மையம்

0
சென்னை: நவம்பர் 18-சென்னை மாவட்​டத்​தில் அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் இன்​று​முதல் நவ.25-ம் தேதி வரை வாக்​காளர் உதவி மையங்​கள் செயல்​படும் என்று மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் தெரி​வித்​துள்​ளார்.இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe