குண்டு வெடிப்பு – புதிய தகவல்

0
புதுடெல்லி: நவம்பர் 18-டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசா​ரணை​யில் கிடைத்த தகவல்​கள் குறித்து அதி​கார வட்​டாரங்​கள் கூறிய​தாவது:டெல்லி குண்​டு​வெடிப்​புக்​காக நேபாளத்​தில் இருந்து ஏழு பழைய செல்போன்​களை சதி​காரர்​கள் வாங்​கி​யுள்​ளனர்.மேலும் 17 சிம்...

கர்நாடக மந்திரிசபை மாற்றம் கார்கே – சித்தராமையா ஆலோசனை

0
புதுடெல்லி: நவ. 17-கர்நாடக மாநில அரசியலில் தலைமை மாற்றம் மற்றும் அமைச்சரவை மாற்றம் குறித்து அதிக விவாதம் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் சித்தராமையாவின் டெல்லி வருகை ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம்...

சைபர் மோசடிரூ.3.74 லட்சம் இழந்த பெண்

0
பெங்களூரு: நவ. 17-மகள் மாடலிங் செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்டு முயற்சி செய்த தாய் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தார். இந்த சம்பவம் வித்யாரண்யபுராவில் நடந்துள்ளது.சிறு வயது முதலே மகளுக்கு...

நவ.19-ல் பீகார் முதல்வர் பதவியேற்பு விழா – மோடி பங்கேற்கிறார்

0
பாட்னா: நவ. 17-பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) அரசு பதவி​யேற்​கிறது. நிதிஷ் குமார் 10-வது முறை​யாக மீண்​டும் முதல்​வ​ராக பதவி​யேற்​பார் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.பிஹார் சட்​டப்​பேர​வைத்...

சிறை கைதி கட்டிடத்தில் இருந்து குதித்து பலி

0
பீதர்: நவ. 17-ஹுமனாபாத் சிறையில் தனது பெற்றோரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்தார்.பசவகல்யாண் தாலுகாவில் உள்ள கவுர் கிராமத்தைச் சேர்ந்த கந்தப்பா மெத்ரே (46) என்பவர் உயிரிழந்தார்....

இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை 4 பேர் கைது

0
கொப்பலா: நவ. 17-ஒரு பெண்ணை மது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.யெலபர்கா தாலுகாவில் உள்ள மட்லூர் கிராமத்திற்கு அருகே 39 வயது பெண் ஒருவர் கூட்டு பாலியல்...

7 மாவட்டங்களில் மிக கனமழை: தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு

0
சென்னை: நவ. 17-வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் நிலையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். இதனால், சென்னை, செங்கல்பட்டு உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டு...

சுரங்கத்தில் பாலம் இடிந்து 32 பேர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்

0
கின்ஷாஷா: நவ. 17-காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், செப்பு சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது....

மிக மோசமான சாலை

0
சென்னை: நவம்பர் 17-தொழிற்​பேட்டை பகு​தி​யான மண்​ணூர் பேட்டை சாலை குண்​டும் குழி​யு​மாகவும், சிக்​னல் இல்​லாத​தா​லும் அவ்​வழி​யாக செல்​லும் வாகன ஓட்​டிகள் போக்​கு​வரத்து நெரிசலில் சிக்கி தவித்து வரு​கின்​றனர். சென்னை - திரு​வள்​ளூர் நெடுஞ்​சாலை...

சங்கிலி தொடர் விபத்து ஒருவர் பலி

0
ஹாசன்: நவம்பர் 17-நேற்று இரவு சன்னராயப்பட்டணா தாலுகாவில் உள்ள ஹிரிசாவே அருகே தேசிய நெடுஞ்சாலை 75 இல் கார், தனியார் பேருந்து மற்றும் ஸ்கூட்டர் இடையே ஏற்பட்ட தொடர் விபத்தில் ஒருவர் உயிரிழந்த...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe