தலைவர்களை சந்திக்க நீதிபதி மறுப்பு
புதுடெல்லி, அக். 12:ராகுல் காந்தி மற்றும் இண்டியா கூட்டணித் தலைவர்களைச் சந்திக்கக் கோரியிருந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் நிராகரித்துள்ளார். இதனால், டெல்லியில் இன்று நடைபெறவுள்ள பேரணிக்கு முன்பாக இண்டியா...
மைசூர் தசரா தொடங்கியது
மைசூர், அக்.11- உலகப் புகழ்பெற்ற மாநிலத் திருவிழாவான மைசூர் தசரா பெருவிழா இன்று சாமுண்டி மலையில் முறைப்படி தொடங்கியது.கொப்பளையின் கவிமடத்தின் பீடாதிபதி பரமபூஜ்ய ஸ்ரீ அபினவ கவிசித்தேஸ்வரா மகாசுவாமிகள் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு மலர் தூவி...
போர்க்களம் ஆன டெல்லி
புதுடெல்லி: அக். 10-தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த இருந்த நிலையில், சிஜேபியின் நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட முக்கிய...
தொடரும் விஜய் வெற்றி
சென்னை: அக். 9-தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று காலை 8:00 மணி முதல் வழியாக தொடங்கியது. இதில் ஆரம்பத்தில் இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் முன்னிலை...
பெங்களூரில் சி.ஜே.பி போராட்டம்
பெங்களூர்: அக். 8-காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) அதாவது கரப்பான் பூச்சி கட்சி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது டெல்லியைத் தொடர்ந்து, மத்திய தலைமை தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி பெங்களூரில்...
கேபிஎஸ்சி முன்னாள் தலைவர் – உறுப்பினர் அமலாக்கத்துறை வசம்: தீவிர விசாரணை
பெங்களூர் , அக்.7- கர்நாடக பொதுப்பணியாளர் தேர்வாணையம் (கே.பி.எஸ்.சி.) கால்நடை மருத்துவர்கள் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாஹுகார் மற்றும் உறுப்பினர் பி.வி. கீதா...
காங்கிரஸ் – கரப்பான் பூச்சி கட்சி மோதல்
புதுடெல்லி: அக். 6-மத்திய பாஜக தலைமையிலான என்.டி.ஏ. அரசுக்கு எதிராகப் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் நடத்தி வரும் போராட்டங்களை ஒரே மேடையில் ஒருங்கிணைக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முயற்சி செய்து வருகிறார்....
டெல்லியில் போராட்டம் தீவிரம்
புதுடெல்லி: அக். 5-பெண் நிருபர்களுக்கு காவலர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, டெல்லி சன்சத் மார்க் போலீஸ் நிலையம் முன்பாக போராட்டம் நடத்திய பலரை டெல்லி போலீசார் இன்று...
தாத்தா – பேரன்கள் பரிதாப சாவு
சிக்கபள்ளாப்பூர், அக். 4:நிலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சனிக்கிழமை பூஜை செய்யச் சென்ற தாத்தாவும், இரு பேரன்களும் விவசாயக் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி...
கடைசி நேரத்தில் தங்க மழை – 21 தங்கம் உட்பட 85 பதக்கங்களுடன் இந்தியா சாதனை
டோக்கியோ, அக்.3- ஜப்பானில் நடைபெற்று வந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.போட்டியின் இறுதி கட்டத்தில் இந்திய...




























