மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்
புது டெல்லி, டிசம்பர் 27-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசுக்கு எதிராக பாரத் ஜோடோ யாத்திரை பாணியில் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த காங்கிரஸ்...
ராகுலுடன் முதல்வர் சந்திப்பு
பெங்களூரு, டிசம்பர் 26-கர்நாடக மாநில முதலமைச்சர் பதவி விவகாரம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா நாளை ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் இதனால் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு...
9 பேர் உயிருடன் தகனம்
சித்ரதுர்கா, டிசம்பர் 25 -கர்நாடக மாநிலத்தில் இன்று கோர விபத்து நடந்தது.9 பயணிகள் உயிரோடு கருகி பலியானார்கள். 21 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் பலர் அதிர்ஷ்டவசமாக...
விண்ணில் பாய்ந்த புளூபேர்ட்
ஸ்ரீஹரிகோட்டா: டிசம்பர் 24-ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிசம்பர் 24) காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி துல்லியமாக சுற்று வட்டபாதையில் செயற்கைக்கோள் நிலை...
லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்
பெங்களூரு: டிசம்பர் 23:கர்நாடக மாநிலத்தில் இன்று ஊழல் லஞ்ச அதிகாரிகள் பிடிபட்டனர். லோக் ஆயுக்தா அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல்...
காங்கிரஸ் மேலிடம் தீர்க்க வேண்டும்
மைசூர்: டிசம்பர் 22-கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பதவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று முதல்வர்சித்தராமையா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்முதல்வர் பதவி மோதலை...
ரயில் மோதி 8 யானைகள் பலி
புதுடெல்லி: டிசம்பர் 20-அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை, சாய்ரங்-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானை கூட்டம் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் எட்டு யானைகள் உயிரிழந்தன. ரயிலின்...
நானே முதல்வர் மேலிடம் என் பக்கம்
பெல்காம்: டிசம்பர் 19-அகில இந்திய காங்கிரஸ் கட்சி மேலிடம் என் பக்கம் உள்ளது கர்நாடகா மாநிலத்தில் நானே தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பேன் என்று முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் டி.கேசிவகுமார் கோஷ்டி...
திமுக தீய சக்தி தவெக தூய சக்தி
ஈரோடு: டிசம்பர் 18-திமுக ஒரு தீய சக்தி தவெக ஒரு தூய சக்தி என்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய் ஆவேசமாக பேசினார் திமுக தீய சக்தி தீய சக்தி தீய சக்தி...
முதல்வர் அமைச்சர்கள் போராட்டம்
பெல்காம்: டிசம்பர் 17-நேஷனல் ஹெரால்டு வழக்கு மற்றும் 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம் ஆகியவற்றைக் கண்டித்து கர்நாடகாவின் பெலகாவியில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில்...



























