டிரம்ப் வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
வாஷிங்டன், ஆகஸ்ட் 30- அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து...
இத்தாலி பிரதமர் படம் ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியீடு
இத்தாலி : ஆக. 30- இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் சில பெண் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, இணையதளத்தில் வெளியிட்டதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஏழு லட்சத்துக்கும் அதிகமான...
வரியை நீக்கினால் அமெரிக்காவுக்கு பேரழிவு
வாஷிங்டன், ஆகஸ்ட் 30- அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் விளாசியுள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த பேரழிவு என டிரம்ப் எதிர்வினையாற்றியுள்ளார்....
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஆக.31-ல் சந்திக்கிறார் மோடி
புதுடெல்லி: ஆகஸ்ட் 29-ஜப்பான், சீனாவில் பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக அவர் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டார். அங்கிருந்து சீனா செல்லும் அவர் ஆகஸ்ட்...
ஜப்பானில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
டோக்கியோ: ஆகஸ்ட் 29-இரண்டு நாள் பயணமாக ஜப்பானுக்கு பிரதமர் மோடி சென்றார். டோக்கியோ விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜப்பானுக்கு சென்றுள்ளார்....
ஜப்பானில் மோடி சபதம்
டோக்கியோ, ஆகஸ்ட் 29-இந்தியா அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுள்ளது, விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.ஜப்பானில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள...
இந்தியா மீதான கூடுதல் வரிக்கு அமெரிக்க எம்.பி.,க்கள் எதிர்ப்பு
வாஷிங்டன், ஆகஸ்ட் 29- இந்தியாவை மட்டுமே குறி வைத்து கூடுதல் வரி விதிப்பது, இருநாட்டு உறவுகளை பாதிப்பது மட்டுமின்றி, அமெரிக்கர்களையும் காயப்படுத்தி வருவதாக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்...
கச்சத்தீவு விவகாரம்: விஜய்க்கு இலங்கை அமைச்சர் பதில்
கொழும்பு:ஆகஸ்ட் 29- 'கச்சத்தீவு, இலங்கைக்கு சொந்தமானது. தமிழகத்தில் தேர்தல் நேரங்களில், கச்சத்தீவு பற்றி பேசுவதை, அரசியல் தலைவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்,' என, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்து உள்ளார்.தமிழக வெற்றிக்...
முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை
ஜெனீவா, ஆகஸ்ட் 28- அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு, ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்கு ஆசிய நாடான ஈரானை, அணு ஆயுத தயாரிப்பில் இருந்து தடுக்க, 2015ல் அணுசக்தி...
உயிர் தப்பிய ஒரு லட்சம் பாகிஸ்தானியர்
இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 28- ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக, மனிதாபிமான அடிப்படையில் இந்தியா விடுத்த வெள்ள அபாய எச்சரிக்கையால், பாகிஸ்தானில் 1 லட்சம் பேர் ஆபத்தில் இருந்து தப்பினர். ஜம்மு - காஷ்மீரின்...