அமெரிக்க ரயிலில் துப்பாக்கிச்சூடு
சான்பிரான்சிஸ்கோ, ஜூன் 23-அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள முனி ஃபாரஸ்ட் ஹில் ரயில் நிலையத்தில் ரயிலுக்குள் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுய்ள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தபோது ஒருவர் சம்பவ...
3 பேர் குழுவை விண்ணுக்கு அனுப்பும் சீனா
பெய்ஜிங், ஜூன். 4 -விண்வெளியில் டியாங்காங் என்ற தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதற்காக பல கட்டங்களாக வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி சீனா அங்கு பணிகளை மேற்கொண்டு வருகிறது....
அமெரிக்க அதிபரை சந்திக்கிறார்நேட்டோ தலைவர்
வாஷிங்டன், ஜூன் 2 -உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள 100-வது நாளை எட்டியுள்ளது. இந்த போருக்கு மத்தியில், உணவு பாதுகாப்பு நெருக்கடி இன்னும் மோசமடைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள், பெரும்பாலும் கோதுமை,...
முதலையை திருமணம் செய்துகொண்ட மேயர்
மெக்சிகோ சிட்டி:ஜூலை 2- மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இந்த நகரின் மேயராக இருந்து வருபவர் விக்டர் ஹ்யூகோ சோசா. இவர் தனது நகரம்...
போருக்கு மத்தியில் உக்ரைன் செல்வாரா அமெரிக்க ஜனாதிபதி
கீவ்,ஜூன் 22 - உக்ரைன் போரில் கிழக்கு உக்ரைனில் டான்பாஸ் பகுதியில் தொடர்ந்து ரஷிய படைகள் தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு ஆபத்தான பகுதிகளில் இருந்து 21...
கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க ஜோ பைடன் உத்தரவு
வாஷிங்டன்,அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 25-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது...
உலக அளவில் கொரோனா தொற்று 53.57 கோடியாக உயர்வு
நியூயார்க், ஜூன் 7-கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகளவில் 228 நாடுகளை பாதித்து வருகிறது.கொரோனா தொற்றால்அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா...
ஒரு காமெடியன் திருப்பி அடிப்பானா என யாரும் நினைக்கவில்லை
உக்ரைன், ஜூன் 4- உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100வது நாளை எட்டியது. இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், ‘ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் மடிந்துவிடும் என...
இலங்கை பாராளுமன்ற பணி நாட்கள் குறைப்பு
கொழும்பு,ஜூன் 22 - கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. இந்தநிலையில், இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. அப்போது, பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா தலைவர் சஜித் பிரேமதாசா, ‘’பொருளாதார...
புதின் குற்றச்சாட்டு
மாஸ்கோ:ஜூன். 4 -ரஷியா, உக்ரைன் போர் 100வது நாளை தாண்டிய நிலையில், இரு நாடுகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கிறது.இதனால் ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில்...