இந்தியா மீது வரி விதிப்பு குறித்து ஜே.டி.வான்ஸ்
வாஷிங்டன்: ஆகஸ்ட் 25-‘’உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், அதிபர் டிரம்ப் தீவிர பொருளாதார நெருக்கடி தரும் வழிமுறைகளை பயன்படுத்தியுள்ளார்’’ என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்து உள்ளார்.ரஷ்யாவிடம் கச்சா...
போரில் இருந்து ரஷ்யா பின்வாங்காது;
வாஷிங்டன், ஜூலை 4- உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை போரில் இருந்து ரஷ்யா பின்வாங்காது என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தொலைபேசியில் பேசியபோது அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த, 2022ல் உக்ரைன்...
இலங்கைக்கு 30% வரி விதித்த அமெரிக்கா
கொழும்பு: ஜூலை 11இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அமெரிக்கா 30 சதவீத வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரத்தை சரியான வகையில் கையாளவில்லை என்று...
பஹல்காம் – லஷ்கர்-இ-தொய்பாவிற்கு தொடர்பு இல்லை: பாக். தகவல்
இஸ்லாமாபாத்: ஜூலை 19- பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அறிவித்தது...
ஜப்பானில் கொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்
மாஸ்கோ, ஜூலை 30 உலகின் வலிமையான நிலநடுக்கங்களில் ஒன்று ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் வட பசிபிக் பகுதியில் சுனாமியைத் தூண்டியது. ரஷ்யாவின்...
ட்ரம்பின் சிறப்பு தூதர் – புதினுடன் சந்திப்பு
மாஸ்கோ: ஆக.7- ரஷ்யா-உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா விதித்த காலக்கெடு ஆகஸ்ட் 8-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷ்ய தலைநகர்...
குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்க சீனாவில் புதிய முயற்சி
பீஜிங்: ஆகஸ்ட் 18சீன விஞ்ஞானிகள் மனித கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.நம் அண்டை நாடான சீனா, ‘ரோபோட்டிக்’ தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. அங்கு சமீபத்தில் ரோபோக்கள் விற்பனைக்கு...
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஆக.31-ல் சந்திக்கிறார் மோடி
புதுடெல்லி: ஆகஸ்ட் 29-ஜப்பான், சீனாவில் பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக அவர் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டார். அங்கிருந்து சீனா செல்லும் அவர் ஆகஸ்ட்...
3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
வாஷிங்டன்: ஜூலை 7-அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர்...
அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கிச்சூடு; பெண்கள் இருவர் உயிரிழப்பு
வாஷிங்டன்: ஜூலை 14-அமெரிக்காவின் கென்டக்கி நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண்கள் இருவர் கொல்லப்பட்டனர். கொலையாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.அமெரிக்காவில் கென்டக்கி நகரில் உள்ள ரிச்மண்ட் சாலையில் சர்ச் உள்ளது....