போர் நிறுத்தம் ரஷ்யா உக்ரைன் ஒப்புதல்: ட்ரம்ப் தகவல்
வாஷிங்டன், அக். 12- எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்ற எரிசக்தி போர் நிறுத்தத்துக்கு ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து...
ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி
ரியாத், அக். 11-சவுதி அரேபியாவின் ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்; 309 பேர் காயமடைந்தனர். ஒரு வாரத்தில் விமான நிலையம்...
கேப்டன் ஸ்மிட் மச்சார் மனிதகுல நாயகன்: ஹெர்சாக்
ஜெருசலேம், அக். 11-“கேப்டன் ஸ்மிட் மச்சார், நீங்கள் இஸ்ரேல், இந்தியா மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன்” என்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் பாராட்டு தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து டெல்அவிவ் நகருக்குச் சென்ற...
சூரியப் புயல்: காந்தப்புலம் பாதிக்க வாய்ப்பு
வாஷிங்டன், அக். 11-சூரியனில் ஏற்பட்டுள்ள இரண்டு சக்திவாய்ந்த வெடிப்புகளால் பூமியின் காந்தப்புலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகின் சில பகுதிகளில் துருவ ஒளி (Aurora) தென்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சூரியனில்...
புலிகள் அடைப்புக்குள் நுழைந்தவர் உயிரிழப்பு
டான்காஸ்டர், அக். 11-இங்கிலாந்தின் டான்காஸ்டர் அருகே உள்ள யார்க்ஷயர் வனவிலங்கு பூங்காவில் புலிகள் அடைப்புக்குள் நுழைந்த ஒருவர், புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து பூங்கா முழுவதும் காலி செய்யப்பட்டது. புலி காயமின்றி இருப்பதாகவும்,...
நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு: ‘நார்வேக்கு அழியாத களங்கம்’ என ட்ரம்ப் விமர்சனம்
வாஷிங்டன், அக். 11- போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக தென்னாப்பிரிக்க நீதிபதியும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான நவநீதம் பிள்ளைக்கு 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு...
ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் வீரதீர விருது
டெல் அவிவ்: அக்.10-விமான கடத்தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் அரசின் வீரதீரச் செயல் விருது ஸ்மித் மச்சாருக்கு வழங்கப்படவுள்ளது.இதற்கான...
பனாமாவில் 7.7, 6.6 அளவில் நிலநடுக்கங்கள்
பனாமா: அக். 10-பனாமாவில் வெள்ளிக்கிழமை 7.7 மற்றும் 6.6 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதையடுத்து 40-க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் பதிவாகின. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், மின்சாரம், விமானப்...
நவி பிள்ளைக்கு 2026 நோபல் அமைதிப் பரிசு
ஒஸ்லோ: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு 2026-ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு வழங்கப்படுவதாக நோர்வே நோபல் குழு வெள்ளிக்கிழமை அறிவித்தது. அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்த அவர்...
பாரிஸில் தீவிரமடைந்த மாணவர் போராட்டம்
பாரிஸ், அக். 9- பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கல்வித்துறைக்கான நிதிப் பற்றாக்குறை மற்றும் பள்ளிகளின் மோசமான உள்கட்டமைப்பைக் கண்டித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து,...




























