Saturday, October 16, 2021

பாதிரியார்கள் மீது பாலியல் புகார்; போப் பிரான்சிஸ் வேதனை

0
வாட்டிகன் சிட்டி, அக். 7- ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள சர்ச்களில், 3.30 லட்சம் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளானதாக வெளியாகியுள்ள அறிக்கை குறித்து, கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் வேதனை...

வேலியே பயிரை மேய்ந்ததா? சீனாவுக்கு உதவிய அதிகாரி

0
வாஷிங்டன், அக். 6-ஐ.எம்.எப் எனப்படும், பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனரான கிறிஸ்டலினா ஜார்ஜிவா மற்றும் சில அதிகாரிகள், சீனா மற்றும் சில நாடுகளின் வணிக தரவரிசையை உயர்த்தும் வகையில், தரவுகளை மாற்றும்படி உலக...

‘பண்டோரா பேப்பர்’ விவகாரம்; பாகிஸ்தானியர்கள் மீது விசாரணை உறுதி

0
இஸ்லாமாபாத், அக். 5- 'பண்டோரா பேப்பர் புலனாய்வு அறிக்கையில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தானியர்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்படும்' என, பாக்., பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்த சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு...

ரஷ்ய அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி

0
மாஸ்கோ, அக். 5- ரஷ்யா 'சிர்கான்' என்ற அதிநவீன 'ஹைபர்சோனிக்' ஏவுகணையை தயாரித்துள்ளது. இது கடற்படை கப்பலில் இருந்து பலமுறை பரிசோதனைக்காக ஏவப்பட்டு இலக்கை துல்லியமாக தாக்கியது. இந்நிலையில் சிர்கான் ஏவுகணையை, 'செவெரோட்டவின்ஸ்க்'...

ஜப்பான் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு

0
டோக்கியோ, அக். 5- ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா, 64, தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிழக்கு ஆசிய...

தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன போர் விமானங்கள்

0
தைபே, அக். 5- 1949 ஆம் ஆண்டு சீனாவும், தைவானும் பிரிந்தன. ஆனாலும், தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறி வருகிறது. அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் தைவானை...

6 மணி நேரம் பேஸ்புக் முடக்கம்: 6 பில்லியன் டாலர்கள் இழந்த மார்க் சூகர்பெர்க்

0
வாஷிங்டன், அக். 5- இளைய தலைமுறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரின் அன்றாட பொழுதுபோக்கு மட்டுமின்றி பயன்பாட்டு சாதனமாகவும் சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக வலைத்தளங்கள்...

உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 23.61 கோடியாக உயர்வு

0
வாஷிங்டன், அக். 5- சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை...

மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 அமெரிக்கருக்கு பகிர்ந்தளிப்பு

0
ஸ்டாக்ஹோம்,அக்.4- உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் மிகச்சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. நோபல் பரிசை பெற வேண்டும்...

ஓமன் – ஈரான் நாடுகளை புரட்டி போட்டது சஹீன் புயல்

0
மஸ்கட், அக். 4- சஹீன் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஓமன் நாட்டை தாக்கியது. மணிக்கு 120 முதல் 150 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது. கடற்கரை பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள்...
1,944FansLike
3,372FollowersFollow
0SubscribersSubscribe